தஞ்சாவூர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் சார்பில் கின்னஸ் சாதனைக்காக இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
செளதி: ரியாத்தில் வரும் 21ம் தேதி ரத்த தான முகாம் நடக்கிறது.
ரியாத்: ரியாத் வாழ் தமிழர்களின் சார்பில் அங்கு ரத்ததான முகாமுக்கு வருகிற 29ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்: வேலூரில் நடந்த ஒரு திருமணத்தில், திருமணம் முடிந்த பின்னர் மொய் எழுதுவதற்குப் பதில் மணமக்கள் உள்பட திருமண வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் ரத்ததானம் செய்த புதுமை நடந்துள்ளது.
தென்னிந்தியாவின் தேவதை என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திரிஷாவின் பிறந்த நாளை சமூக சேவைகளுடன் தடபுடலாக கொண்டாட அவரது ரசிகர் பிளஸ் ரசிகை மன்றங்கள் தீவிரமாகி வருகின்றன.
கடலூர்:கடலூரில் ஐ. டி. ஐ. மாணவர்களிடம் ரத்த தான முகாம் நடத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை:இளைஞர்களைக் கொண்டு செயல்படும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது.