Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Bollywood
தி த்ரீ கிங்ஸ் என்று ஒரு படம் தயாராகிறது பாலிவுட்டில். முன்னாள் நடிகை பர்வீண் பாபியின் நிஜவாழ்க்கைக் காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. அமிதாப், மகேஷ் பட், ஜீனத் அமன் என முன்னாள் இந்நாள் பிரபலங்கள் பலரை நினைவுறுத்தும் பாத்திரங்கள் நிறைய உள்ளனவாம் படத்தில்.இந்தப் படத்தில் பர்வீன் பாபியாகவே நடிக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நடிகை ஷிகா

தி த்ரீ கிங்ஸ் என்று ஒரு படம் தயாராகிறது பாலிவுட்டில். முன்னாள் நடிகை பர்வீண் பாபியின் நிஜவாழ்க்கைக் காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. அமிதாப், மகேஷ் பட், ஜீனத் அமன் என முன்னாள் இந்நாள் பிரபலங்கள் பலரை நினைவுறுத்தும் பாத்திரங்கள் நிறைய உள்ளனவாம் படத்தில்.இந்தப் படத்தில் பர்வீன் பாபியாகவே நடிக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நடிகை ஷிகா

வாய்ப்பில்லாத நேரத்தில் களாக்காயாக இருந்தாலும் ஓகே என்று கையெழுத்துப் போடுவதும், பெரிய பலாக்காய் கிடைத்ததும் இமேஜ் பார்ப்பதும் சினிமா சம்பிரதாயம்.ரம்பாவுக்கும் அந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது. சமீபத்தில் அவருக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. எல்லாம் அவர் சமீபத்தில் நடித்த குயிக் கன் முருகன் படத்தின் பலன்தான்.இந்தப் பட வாய்ப்பு வந்ததும்,

மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறார் பாலிவுட்டின் முன்னாள் கனவு நாயகி மாதுரி தீக்ஷித். தேஸாப், தில் தோ பாகல் ஹை, தேவ்தாஸ் என வெற்றிப் படங்களில் நடித்தவர் மாதுரி தீக்ஷித். பாலிவுட்டில் அதிக ஆண்டுகள் முதல் நிலை நாயகியாகவே இருந்தவர். கிட்டத்தட்ட 20

சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்

'லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது' என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.லண்டன் ட்ரீம்ஸ் வெளியான பிறகு அசின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. உடனே இல்லையில்லை அவர் எங்களுடன்தான் வசிக்கிறார் என்று அசின் அப்பா ஜோசப் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இன்னமும்

முதுகு முழுக்கத் தெரியும்படி போஸ் கொடுத்த நடிகை கரீனா கபூர் வீட்டு முன் சேலையுடன் குவிந்தனர் சிவசேனா கட்சித் தொண்டர்கள்.கரீனாகபூர், சயீப் அலிகான் ஜோடியாக நடித்த குர்பான் இந்தி படம் வருகிற 20ந் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.தீவிரவாதிகள் பற்றிய இன்னும் ஒரு இந்திப்படம்தான் குர்பான். நிஜ வாழ்க்கையில் காதலர்களான கரீனா கபூரும், சயீப் அலிகானும் இதில் கணவன்

நயன்தாராவுக்காக பாலிவுட்டில் நான் எந்த சிபாரிசும் செய்யவில்லை என்று நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா கூறியுள்ளார். இதுவரை கிசுகிசுவாக மட்டுமே இருந்த தங்கள் காதலை, ஒன்றாக வெளியில் சுற்றுவது மற்றும் பேட்டிகள் மூலம் நயன்தாராவும் பிரபுதேவாவும் உறுதிப்படுத்தியுள்ளனர். இரவுரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு இருதரப்பிலும் சம்மதம் தரப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நயந்தாராவை இந்திப் பட உலகில்

அசின் என்ற கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டது. எனவே வீட்டைவிட்டே அவர் பறந்துவிட்டார், என அவரது பெற்றோர் சோகத்துடன் புலம்பி வருகின்றனர்.அப்படி என்னதான் நடந்தது?இதுவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த அசின், இனி அப்பா அம்மா இருவருமே என்னிடம் இருக்காதீர்கள் என கறாராகக் கூறிவிட்டு, மும்பையில் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டாராம். கஜினி இந்திப் படத்தில் நடித்த போது சென்னையில் உள்ள

நடிகர் அமிதாப் பச்சன் திரைத்துறைக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1969 நவம்பர் மாதம் 7ம் தேதி க்வாஜா அகமது அப்பாஸ் இயக்கிய, 'சாத் இந்துஸ்தானி' வெளியானது. இதுதான் அமிதாப் நடித்த முதல் படம். அப்படத்தில், கோவாவை போர்ச்சுகீசியர்களிடம் இருந்து மீட்க போராடும் இஸ்லாமிய கவி வேடத்தில், நெட்டையான ஒரு இளைஞன்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India