Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Book
ஷார்ஜா: ஷார்ஜாவில் 28வ‌து ச‌ர்வ‌தேச‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி நடந்து வருகிறது.ஷார்ஜா எக்ஸ்போ சென்ட‌்ரில் நடக்கும் இந்த கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாள‌ர் டாக்ட‌ர் சுல்தான் பின் முஹ‌ம்ம‌து அல் காஸிமி கடந்த புத‌ன்கிழ‌மை துவ‌க்கி வைத்தார்.இதில் காஸிமி தனது சுய‌ச‌ரிதை நூலையும் வெளியிட்டார். இந்நிக‌ழ்வில் மும்பை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ முன்னாள் துணைவேந்த‌ர் டாக்ட‌ர் எஸ்.டி. கர்னிக் உள்ளிட்ட ப‌ல‌ர் ப‌ங்கேற்றன‌ர்.

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மிகக் கடுமையாக விமர்சிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.'சூப்பர் பவரிங் இந்தியா' என்ற இந்த புத்தகத்தை முன்னாள் இந்திய விமானப் படை தலைவரான ஏர்மார்ஷல் ஏ.கே.முகோபாத்யாயா எழுதியுள்ளார். ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமான

பாட்னா: தேசிய அரசியலில் நிராகரிக்கப்பட்டு நிலையில், பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் மீ்ண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றும் நோக்கில், இஸ்லாமியர்களின் ஆதரவைத் திரட்டும் முகமாக புதிய புத்தகம் ஒன்றை எழுதப் போகிறாராம் லாலு பிரசாத் யாதவ்.தேசிய அரசியலில் லாலு பிரசாத் யாதவின் முக்கியத்துவம் பொலிவிழந்து கிடக்கிறது. காங்கிரஸ் இவரை சீண்டுவதாக இல்லை.இந்த நிலையில் அடுத்து வரப் போகும்

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது.அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை

நியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புலிட்சர் விருது பெற்றவரும், பிரபல வரலாற்றாரியருமான டெய்லர் பிராஞ்ச் இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கார்கில் போர்

காஞ்சிபுரம்: அண்ணா நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 12 இடங்களில் பெரியார் புத்தகக் கண்காட்சி நடக்கிறது.திராவிடர் கழகம், பெரியார் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன.காஞ்சிபுரத்தில் இந்த புத்தகத் திருவிழாவை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,பெரியாரின் கொள்கைகளை அண்ணா எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும் உலகம் முழுவதும்

டெல்லி: அகமதாபாத் உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, ஜின்னா குறித்தும், இந்தியப் பிரிவினை குறித்தும் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூல்கள் பெருமளவில் குஜராத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.கடந்த 24 மணி நேரத்தில் 5000 பிரதிகளை புத்தக வெளியீட்டாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியீட்டாளரான ரூபா அன்ட் கம்பெனியின் தலைவர் ஆர்.கே.மெஹ்ரா கூறுகையில், ஜஸ்வந்த் சிங் எழுதிய 'Jinnah:

டெல்லி: ஜஸ்வந்த் சிங் நூலுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஜின்னா குறித்து ஜஸ்வந்த் சிங் எழுதிய சர்ச்சை நூலை குஜராத் அரசு தடை செய்துள்ளது. சர்தார் வல்லபாய் படேலை ஜஸ்வந்த் சிங் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்திருப்பதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது.இந்தத் தடையை எதிர்த்து ஜஸ்வந்த்

அகமதாபாத்: சர்தார் வல்லபாய் படேலை கேவலப்படுத்தி விட்டார் ஜஸ்வந்த் சிங் என்று கூறி ஜின்னா குறித்த அவரது நூலை வேகமாக தடை செய்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எச்.வி.சேஷாத்ரி, படேலை விமர்சித்து எழுதிய நூலை இதுவரை தடை செய்யாமல் உள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.சேஷாத்ரியும் தனது நூலில் பிரிவினைக்கு படேல்தான் காரணம் என்று கூறியுள்ளார்

டெல்லி: முகம்மது அலி ஜின்னா குறித்து தான் எழுதிய நூலின் விற்பனையை பாகிஸ்தானில் மேற்கொள்வது தொடர்பாக அந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் ஜஸ்வந்த் சிங்.ரம்ஜான் முடிந்த பின்னர் ஜஸ்வந்த்தின் பாகிஸ்தான் பயணம் அமையும் எனத் தெரிகிறது. அந்த பயணத்தின்போது ஜின்னா குறித்து தான் எழுதிய, தன்னை பாஜகவிலிருந்து நீக்குவதற்குக் காரணமாக அமைந்த சர்ச்சைக்கிடமான Jinnah: India, Partition, Independence

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India