டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் நான்கு வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்க வேண்டுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இணையதளம் மூலம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துகிறது.
சென்னை: சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் எருது ஆட்டம் என்கிற வீர விளையாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை தமிழகத்தின் தென் மாவட்ட கிராமங்களான அலங்காநல்லூருக்கும், பாலமேட்டுக்கும் ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று அலங்காநல்லூரையடுத்துள்ள பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சி: திருச்சியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.
-முனைவர் மு. இளங்கோவன் ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.
புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டுக் காளைகள் முட்டியதில் 2 பேர் பலியாயினர்.