Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Business
சென்னை: ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் பயணம் செய்யும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு முதல் வகுப்பு மற்றும் 'எக்ஸ்சிகியூடிவ்' வகுப்புகளில் 20 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏர் இந்தியா முன்பதிவு அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.31.3.10 தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படும். இச்

பெங்களூர்: இந்தியா - ரஷ்யாவுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக மந்தமாக இருந்த வர்த்தகம் தற்போது, பெருமளவு செழிக்கத் தொடங்கிவிட்டது.கடந்த 1990ல் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியாவுடன் அதிகளவு வர்த்தக தொடர்புகள் கொண்ட நாடாக ரஷ்யா திகழ்ந்தது. அப்போது இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் 16 சதவீதம் ரஷ்யா உடனானதாக இருந்தது. ஆனால், அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே இந்த

சென்னை: பிரபல கட்டுமானத் துறை நிறுவனமான 'இண்டஸ்', மதுரையில் பிரமாண்டமான ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை கட்ட திட்டமிட்டுள்ளது.கோயில் நகரமான மதுரையின் மீது ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறையினரின் கவனம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசும் தொழில்துறை சார்ந்த புதிய திட்டங்களை இப்பகுதியில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பிரபல இண்டஸ் டெவலப்பர்ஸ், மதுரையில் சுமார்

டெல்லி: இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மொத்தம் 509 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் இது 3.03 சதவிகித உயர்வாகும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தெரிவித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் இந்தியாவின் டெலிடென்சிட்டி 43.5 சதவிகிதமாக உள்ளது. கம்பியில்லாத தொலைபேசி மற்றும் மொபைல் இணைப்புகள் பெற்றுள்ளோர் எண்ணிக்கை மட்டும் 471.73

வாஷிங்டன்: யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் 200 பைலட்டுகள் உள்பட 1000 பணியாளர்கள் நீக்கப்படட்டுள்ளனர். அமெரிக்காவின் 'யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம்' ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பணியாளர்களைக் குறைக்கும் வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.200 பைலட்டுகள், 150 உதவி பைலட்டுகள், 600 விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 1000 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக

வாஷிங்டன்: யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் 200 பைலட்டுகள் உள்பட 1000 பணியாளர்கள் நீக்கப்படட்டுள்ளனர். அமெரிக்காவின் 'யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம்' ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பணியாளர்களைக் குறைக்கும் வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.200 பைலட்டுகள், 150 உதவி பைலட்டுகள், 600 விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 1000 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக

மும்பை: இந்தோனேஷியாவில் ரூ.100 கோடி மதிப்பில் ஒரு நிலக்கரி சுரங்கத்தை வாங்கியுள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்.இந்த டீலுக்கான தொகை முழுவதும் பங்குகளாக கைமாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சுரங்கத்திலிருந்து அடுத்த ஆறுமாதங்களுக்குள் நிலக்கரி இறக்குமதியைத் துவங்கிவிடுவோம் என இந்தியா சிமெண்ட்ஸ் அறிவித்துள்ளது. அதன்பிறகு மாதம் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வரை நிலக்கரி இறக்குமதி செய்யப்படுமாம். கடந்த

மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் ரூ 406.69 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது ஜெட் ஏர்வேஸ். இந்த இழப்புக்குக் காரணம், பாதிக்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் குறைந்த கட்டண சேவைக்கு மாற்றப்பட்டதுதான் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸின் மொத்த வருமானம் இந்தக் காலாண்டில் 26.9 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த காலாண்டில்

மும்பை: இந்தியாவில் 2 வருடங்களுக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள் விற்பனை சூடு பிடித்துள்ளது. இந்தியாவின் கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் நல்ல விற்பனையை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் ஊரகப் பகுதி விற்பனையின் அளவு 60 முதல் 65 சதவீதம் என்று வர்த்தகத் தகவல்கள் கூறுகின்றன.இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் மோட்டார் சைக்கிள் விற்பனை

டெல்லி: ரூ. 1,360.52 கோடி மதிப்பிலான 26 நேரடி வெளிநாட்டு முதலீடுளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இருப்பினும் ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் திட்டங்கள் மீதான முடிவு ஒத்திவைக்கப்பட்டது. நான்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் பைசெல் டெலி கம்யூனிகேஷன் நிறுவனமும் ஒன்று.சுகாதாரத் துறை மற்றும் மின்சாரப் பிரிவில்தான் பெருமளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.டெல்லியைச் சேர்ந்த கேப்ரிகான்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India