Search results for "Cameo role" in Oneindia Tamil
சினேகா நாயகியாக நடிக்கும் கோவா படத்தில் கவர்ச்சிகரமான அதிரடி கேமியோ ரோலில் நயனதாரா தோன்றுகிறாராம்.வெங்கட் பிரபு இயக்க, செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்க, ஜெய், சினேகா உள்ளிட்டோர் நடிக்க உருவாகும் படம் கோவா.இப்படத்தில், தற்போது நயனதாராவும் இடம் பெறுகிறாராம். அதுவும் கவர்ச்சிகரமான ஒரு கேமியோ ரோலில். படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இது இருக்குமாம். இதை ரகிசயமாக வைத்துள்ளனர்.நயன்