Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Cash
நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் நேற்று இரவு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 55 சவரன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துள்ளனர். தலைவாசல் படத்தில் நடிக்கத் துவங்கி, தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் விஜய். இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. நேற்று இரவு இவரது வீட்டில்

இளையாங்குடி: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே, திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததைப் படம் பிடித்த ஜெயா டிவி குழுவினர் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கேமரா உடைக்கப்பட்டது. மக்கள் திரண்டதால் உடைக்கப்பட்ட கேமரா பாகங்களை எடுத்துக் கொண்டு திமுகவினர் தப்பி விட்டனர்.இளையாங்குடி தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி என்ற இடத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக

சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் நடந்த ரெய்டின் இறுதியில் ரூ. இரண்டே முக்கால் கோடி நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவராக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009 ஜுன் வரை பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ். கடந்த

நாகர்கோவில்: செய்வினையை நீக்குவதாக கூறி நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணிடம் 65 பவுன் நகை மற்றும் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பாபநாசம் பொதிகையடியை சேர்ந்த மாந்தீரிக தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர் விகேபுரம் போலீசில் கொடுத்துள்ள புகார்... நானும் எனது கணவர் அய்யாபழமும், நாகர்கோவிலில்

சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷின் பெற்றோரிடம் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக சில டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் ரமேஷ். தமிழ்நாடு ரஞ்சிப் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.தற்போது கிரிக்கெட் ஆடுவதிலிருந்து விலகியிருக்கிறார். இவரது பெற்றோர் மடி்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று

திருச்சி: திருச்சியில் காருக்குள் வைத்திருந்த 50 லட்ச ரூபாய் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் அயிலூத்து பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (37). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.இவர், சமீபத்தில் 20 ஏக்கர் நிலத்தை 50 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். வங்கியில் செலுத்தியிருந்த 50 லட்சத்தை நேற்று முன்தினம் எடுத்த மகாராஜன், அதை சூட்கேசில் வைத்து சென்னைக்கு

பிளஸ் டூ தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முறையே ரூ. 1 லட்சம், ரூ. 50,000, ரூ.25,000 ரொக்கப் பரிசுகளை எஸ்.டி கூரியர் நிறுவனம் வழங்குகிறது.மேலும் அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அந்தப் படிப்பைத் தொடர பொருளாதார வசதியின்றி தவிக்கும் மாணவ மாணவியர்கள் 10 பேரின் கல்விச்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் அனுப்பியுள்ளது.அதிமுக அரசியல் ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், நாடாளுமன்ற அதிமுக தலைவர் வி.மைத்ரேயன் எம்.பி. ஆகியோர் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நவீன்சாவ்லாவை சந்தித்து புகார் மனுவை

மதுரை: மதுரையில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிற்கவுள்ளதால், அங்கு இப்போதே வாக்காளர்களுக்கு தலைக்கு ரூ. 5000 கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் காவல்துறை உதவி ஆணையர்கள் நான்கு பேரை வைத்து தேர்தலில் வெற்றி பெறவும் திட்டமிட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல்

சென்னை: சென்னை திருமங்கலத்தில் வசித்து வரும் ராஜஸ்தான் தம்பதியைக் கட்டிப் போட்டு ரூ. 1 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.சென்னை திருமங்கலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் மல்பானி வசித்து வருகிறார். இவர் தங்கம், வைர நகை வியாபாரம் செய்து வந்தார். சவுகார்பேட்டையில் அலுமினியம் தகடுகளை வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India