Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Caste
காஞ்சிபுரம்: சிலரது சூழ்ச்சியால் வன்னியராகிய நாம் தாழ்வு நிலைக்கு சென்றுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனிக் கூட்டணியாக உலா வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீ்ண்டும் வன்னியர் கோஷத்தைக் கையில் எடுத்துள்ளார்.காஞ்சிபுரத்தில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ,

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் பணிபுரியும் இளமுகிலின் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:நான் பொதுவாக திருமண விழா அழைப்பிதழ்களை மணமேடைக்கு வந்த பிறகு தான் படித்து முழுமையாக அறிந்து கொள்வது வழக்கம். அப்படி அறிந்து கொண்டதில் நம்முடைய தம்பி முகில் என்னிடத்திலே பணியாற்றியவர், பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்றாலும் கூட, அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர், எந்த

சென்னை: பிற்படுத்தப்ட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் ஆகியோர் எப்பகுதியில் வசித்தாலும் அவர்கள் குடியிருக்கும் இடங்களிலே சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தென் மாவட்டங்களில் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு மாவட்ட எல்லை வரையறையின்றித் தமிழகத்தில் எங்கு வாழ்ந்தாலும் சாதிச் சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும் என்று மூவேந்தர்

செங்கல்பட்டு: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், இம்மாநாட்டில் பங்கேற்று பேசும் போது, வன்னியர்களுக்கு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தாய், தந்தைக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் இருந்தும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் 5 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுவதாக காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சங்கரன்கோவில் பாரதியார் நகர், தாமஸ்நகர் போன்ற பகுதிகளில் காட்டு நாயக்கன் சமுதாயத்தினர் சுமார் 150 குடுமபங்கள் வசித்து வருகின்றனர். இந்த சமுதாயத்தை சேர்ந்த பரமசிவன், சுந்தரலெட்சுமி, நாராயணன், ஐயாச்சாமி ஆகிய

திரையில் காமெடியனாக வந்து 'சாதியில்லை, மதமில்லை, சாமியில்லை' என்று வீராவேசமாக தத்துவங்களை துப்பித் தள்ளும் விவேக் தனது பிரச்சனைக்கு சாதியை இழுத்து தப்ப முயன்று வருகிறார்.உபதேசம் பண்ணும் இவருக்குள் இத்தனை வில்லங்கமா? என்று பலரையும் புருவம் உயர வைத்துள்ளது அவர் சமீபத்தில் செய்துள்ள ஒரு காரியம்.சமீபத்தில், "பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடர்கிறார்கள். பத்மஸ்ரீ விருதினை திரும்பப்

நெல்லை: பாளையங்கோட்டை அரசு விடுதியில் கல்லூரி மாணவர்களிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் மண்டை உடைந்தது.நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அம்பேத்கார் அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதி அறைகள் உள்ளன. இதில் சுமார் 105 மாணவர்கள் தங்கி படித்து

டெல்லி: சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை உள்ளிட்டவற்றையும் மனித உரிமை மீறலாக அங்கீகரிக்கவுள்ளதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் ஐநாவின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஆனால், மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதி பிரச்சனைகளை சர்வதேச

ராய்பூர்: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அதிகமாக செலவிடும் முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.இதில் சத்தீஸ்கர் மாநிலம் தான நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இங்கு முதல்வர் ரமண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதில் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரம், மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு, நான்காவது

சென்னை: கலப்புத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ். ஆதரிப்பதாக அதன் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் கூறினார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,இந்து சமுதாயத்தில் தீண்டாமையை ஒழிக்க ஆர்எஸ்எஸ் தீவிரமாக பாடுபட்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எந்த ஜாதி வேறுபாடும் பார்க்காமல் அனைவருடனும் சகஜமாக பழகி வருகின்றனர்.ஆர்எஸ்எஸ் குடும்பங்களில் இப்போது அதிகமான அளவில்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India