Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Chandramukhi
பிலிம் நியூஸ் ஆனந்தனைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் சினிமா உலகில். எக்கச்சக்க கோலிவுட் தகவல்களை சேமித்து வைத்திருப்பவர். 1931 முதல் 2009 வரை வெளிவந்த படங்கள், சிறந்த படங்கள்பெற்ற விருதுகள் என பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது தகவல்களின் உதவியுடன், சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை

கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பெரும் வெற்றி பெற்ற மலையாளத்தின் மணிச்சித்ரதாழு, தமிழில் சந்திரமுகியாக வெளியாகி வெற்றிக் கொடி நாட்டியது.பி.வாசுவே இரு படங்களையும் இயக்கினார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரை கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் செய்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்தார்.மலையாளத்தில் ஷோபனா செய்த கேரக்டரை கன்னடத்தில் செளந்தர்யா அசத்தினார், தமிழில் ஜோதிகா பயமுறுத்தினார்.இப்போது ஆப்தமித்ராவின் 2ம் பாகத்தை ஆப்தரக்ஷா

இது கிளாமர் உலகம். இங்கே கவர்சியாகத்தான் நடிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கவர்ச்சிக்குக் கட்டுப்பாடோ கிடையாது என்கிறார் நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா தமிழ், தெலுங்கில் 22 படங்களைத் தாண்டி விட்டார். ஹைதராபாத்தில் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.உங்களைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறதே?நான் அதுபற்றி கவலைப்படக்கூட எனக்கு நேரமில்லை. ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என் மனதை

சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட் வோலைகளை முடித்துவிட்ட இயக்குநர் பி.

இந்த தீபாவளிக்கு கோடம்பாக்கத்தில் புதுப் படங்கள் பெரிய அளவில் ரிலீஸாகாத குறையைத் தீர்த்து வைத்தவை சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகியும், அஜீத் நடித்த பில்லாவும்தான் (ஒரு விதத்தில் அதுவும் ரஜினி படமே!) குறிப்பாக சன் டிவியில் சந்திரமுகி படம் ஒளிபரப்பாகத் தொடங்கியபோது பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ந்த ரசிகர்கள், படம் ஆரம்பித்ததும் பட்டாசு வெடிப்பதையே நிறுத்திவிட்டு படத்தில் மூழ்கி விட்டதாக பத்திரிகைகள் எழுதியிருந்தன.

இந்த ஆண்டு பெரிய திரை ஏமாற்றினாலும், சின்னத்திரை ஏமாற்றவில்லை சினிமா ரசிகர்களை.

ரஜினியுடன் ஐஸ்வர்யா ராயை ஜோடி சேர்க்க இருமுறை மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது 3வது முறையாக ரோபோட்டில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளனவாம்.

நடிகர் பிரபு விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாக அவரது அண்ணன் ராம்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஜோதிகாவின் மிரட்டல் நடிப்பில் உருவான சந்திரமுகி, இப்போது இந்தியில்,'பூல் புலயா' என்ற பெயரில் ரீமேக் ஆகி இந்தி ரசிகர்களையும் வெற்றிகரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது.
Find More Articles On: chandramukhi | bhool bhulaiyaa | vidya balan

சாந்தி தியேட்டரைப் 'பிடித்திருந்த' சந்திரமுகி ஒரு வழியாக 890 நாட்களைத் தொட்டு விட்டு, வேறு தியேட்டர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளது.
Find More Articles On: chandramukhi | chennai | rajini | jyothika

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India