clear
clear
Search results for "Chief secretary" in Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பரவி வரும் பல்வேறு காய்ச்சல்களுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பல பகுதிகளிலும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு பலர் பலியாகியுள்ளனர். குறிப்பாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்மக் காய்ச்சலுக்கு பலர் பலியாகியுள்ளனர்.இவை டெங்கு

சென்னை: லக்னோவில் நினைவிடங்கள், சிலைகள் தொடர்பான கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டும் அதை மீறி தொடர்ந்து செயல்படுத்திய செயலுக்காக உ.பி. மாநில தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது உத்தரவிட்டுள்ளது.லக்னோவில் பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷிராம், கட்சியின் சின்னமான யானை ஆகியவற்றுக்கு சிலைகள் வைத்தும்,

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை நகரில் 700 சிலைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் சிலைகளைக் கரைக்கவும் புதிய இடங்களை அது அறிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.வரும் 23 ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் 700 விநாயகர் சிலைகளை மட்டும் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதித்துள்ளது.அதேசமயம்,

சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தற்போது அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு

சென்னை: பன்றி காய்ச்சல் நோய்க்கான டாமிப்ளூ மருந்து தமிழகத்தில் போதுமான அளவு இருப்பதாக தலைமை செயலர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பயப்படும் அளவுக்கு இல்லை. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை.தமிழக அரசிடம் பன்றி காய்ச்சலுக்கு தேவையான டாமிப்ளூ மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. நோயை

டெல்லி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதிமீறல். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி விரைகிறார்.தமிழகத்தில் ஏகப்பட்ட விசேஷ பெயர்களில் ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களில் இருந்து வந்த கட்டணங்களைக் குறைத்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல், அதில் எந்தவிதமான

சென்னை: பந்த்தில் ஈடுபடக் கூடாது என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி எச்சரிக்கை விடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டீசல் வினியோகம் அதிகரித்துள்ளதாக தலைமைச் செயலாளர் எல்.

சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலவி வரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று மாலைக்குள் சரியாகி விடும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.

சென்னை: நரேஷ்குப்தா, சாந்த ஷீலா நாயர், அருண் ராமநாதன், கெளரிசங்கர் ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!