இந்த புத்தாண்டில் உங்களது அனைத்து என்ஆர்ஐ வங்கி சேவைகள், தேவைகளை சிட்டி வங்கியின் ருபி செக்கிங் அக்கெளண்ட் கையாளட்டும். உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் உங்கள் கணக்கை கையாளுங்கள். உங்கள் வீட்டுக்கு இலவசமாக பணத்தை அனுப்புங்கள்.உங்களது இ.எம்.ஐகளை மாதந்தோறும் இந்தக் கணக்கிலிருந்து தவறாமல் செலுத்திட வங்கிக்கு நீங்கள் உத்தரவையும் பிறப்பிக்கலாம். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையும் கூட உங்களது
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய ஐடி துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டவருமான ராமலிங்க ராஜூவின் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக அவரை செபி அலுவலகத்தில் ஆஜராகுமாறு இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நியூயார்க்: பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள சிட்டி வங்கிக்கு அமெரிக்க அரசு வரலாறுகாணாத வகையில் 306 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க முன் வந்துள்ளது.
நியூயார்க்: சிட்டி வங்கியின் பங்குகள் விலை ஒரே நாளில் 26 சதவீதம் அளவுக்கு சரிந்து போய் அந்த வங்கியின் எதிர்காலத்தையே கேள்விக்குரியாக்கியுள்ளது.