clear
clear
Search results for "Cj" in Oneindia Tamil
-மணிவண்ணன்எங்கே...?என்னுள் இருந்தவெளிச்சம் எங்கே...?கள்ளம் கபடமின்றிகருத்தறியாப் பாலகனாய்மலர்ந்திருந்த முகத்தினிலே மறைந்திருந்த ஒளி எங்கே...?புழுதியில் புரண்டெழுந்துபுறம் அழுக்காயினும்அகம் அழுக்காகாதஅவ்வயது மகிழ்ச்சி எங்கே...?சேலையின் நுனிபிடித்துமுந்தானையில் முகம்மறைத்துசோலையோரம் அன்னையோடுசுற்றிவந்த கோலம் எங்கே...?அக்காளின் சடையிழுத்துஅழவைத்துச் சிரித்தாடி ஆனந்தமாய்த் துள்ளியோடும்அந்திநேரப் பொழுது எங்கே...?வாழ்வியல் வித்தைகளை வழக்கம் கொள்ளாக் காலத்தில் மனம் கண்ட நிம்மதியும்மாயமாய்ப் போனதெங்கே...?வாழ்க்கையோடு முட்டிமோதிவலியில் இன்று நானிருக்க விளையாட்டே வாழ்க்கைஎனச் சென்றிருந்த காலம்எங்கே...? எங்கே...?என்னுள்

-ரிஷி சேதுகுழந்தைகளின் உலகம் விசாலமானதுமேகம் கடந்து வானம் பார்க்க முடிகிறதுநிலாவில் நடக்க முடிகிறதுகுழந்தைகளால் மட்டுமேகடவுள்களோடும் தேவதைகளோடும்விளையாட முடிகிறதுநட்சத்திரத்தை விளக்கமாறால் கூட்டிகுப்பையென குவித்து நிலாக்களைநீள்சதுரமாய் உண்டுபன்ன முடிகிறதுவானமெங்கும் நிலாக்கள்...குழந்தைகளோடு கரடிகளும்முயல்களும் இன்னும் சிலமிருகங்களாலும் பேச முடிகிறதுபொம்மைகளாயினும்...குழந்தைகளால் தவறுகளையும்மிருகத்தனமான கோபங்களையும்மறக்கவும் மன்னிக்கவும் முடிகிறதுஅழுதவுடன் சிரிக்கவும்சிரிப்போடு அழவும் அவர்களால் மட்டுமே முடிகிறது...குழந்தைகள் கூறும் கதைகளில்அவர்களும் ஒரு பாத்திரமாகிறார்கள்பெரும்பாலும் அவர்கள் கதைகள்ஆச்சர்யங்களோடே முடிகிறதுஆச்சர்யங்களை

மேக நிழல் கடக்கும் மண் சாலைகளில்வேர்த்து நடக்கையில்சவுக்கியமா கேட்டுப்போனகிழவியின் பெயர் தேடிநினைவுகளின் காதுகளைதிருகிக்கொண்டிருக்கிறது மூளையின் செல்கள்....மூக்கொழுகி மேல்சட்டையணியாஎன் கிராமத்து பிள்ளைகளைவித்தியாசமாய் பார்த்த என் மகள்என்னை கேட்டாள்நீயும் இப்படியிருந்தாயாவெனஆமெனக்கூறுவதில்இழக்கலாம் என் சிறு பிராயம்பற்றிய அவளின் கற்பனைகளை...இன்னமும் கனவுகளில்நான் பட்டாம் பூச்சிகளைத்துரத்திக்கொண்டிருக்கிறேன்அவைகள் எப்பொதும்போல உயரி நாவல் மரகிளைகளில் ஒளிந்து கொள்கின்றனசெந்தோட்டி இலைகளை ஆடு தொடா இலைகளைமுடக்கித்தானை இன்னும் சப்பாத்தி,சூரம் பழங்களையும்அறிமுகப்படுத்தவில்லை

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க

இன்னொரு மழை நாளுக்காககாத்திருப்பது நிஜமென்றாலும்மழைபெய்யும்போது திட்டாமலிருப்பதில்லை....காத்திருத்தலின் போது மழைபெய்வதுசுகமும் சுகமற்றதுமாய்கடலைக்காரனும் நானும் காத்திருந்து கிளம்பினோம்....இடியும் மழையும் கருத்த இரவும் கழிந்தது நீயற்றுமழை மேகமெல்லாம் மழையாகிவிடுவதில்லைஒருதலையாய் நான் காதலித்த பல பேர் போல..நிஜமாயிருப்பதில்லை நானும் மழையும்உன் உடலெங்கும் ஊடுருவும் மழையைபொறாமையாகவே பார்க்கிறேன்...நீ சபிக்கிறாய் நான் ரசிக்கிறேன்இத்தனைக்குப் பின்னாலும் இருக்கிறதுபாதசாரிகளின் வாழ்க்கைவழக்கத்தைவிட மோசமாய்ஓட்டு வங்கிகளுக்கும்ஓட்டு வாங்கிகளுக்குமான போராட்டமது....மின்னலென சிரிக்கிறாய்

இன்னொரு மழை நாளுக்காககாத்திருப்பது நிஜமென்றாலும்மழைபெய்யும்போது திட்டாமலிருப்பதில்லை....காத்திருத்தலின் போது மழைபெய்வதுசுகமும் சுகமற்றதுமாய்கடலைக்காரனும் நானும் காத்திருந்து கிளம்பினோம்....இடியும் மழையும் கருத்த இரவும் கழிந்தது நீயற்றுமழை மேகமெல்லாம் மழையாகிவிடுவதில்லைஒருதலையாய் நான் காதலித்த பல பேர் போல..நிஜமாயிருப்பதில்லை நானும் மழையும்உன் உடலெங்கும் ஊடுருவும் மழையைபொறாமையாகவே பார்க்கிறேன்...நீ சபிக்கிறாய் நான் ரசிக்கிறேன்இத்தனைக்குப் பின்னாலும் இருக்கிறதுபாதசாரிகளின் வாழ்க்கைவழக்கத்தைவிட மோசமாய்ஓட்டு வங்கிகளுக்கும்ஓட்டு வாங்கிகளுக்குமான போராட்டமது....மின்னலென சிரிக்கிறாய்

அதிகளவு வருமானத்தைத் தரக்கூடியதும் குற்றவியல் சட்டத்திலிருந்து குறைந்த மட்டத்திலான ஆபத்தையும் கொண்ட பாலியல் அடிமைத்தொழில் அமெரிக்கா, கனடா ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்களாக 192 நாடுகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கடத்தி வரப்படும் பெண்களும், சிறுவர்களுமே இத்தொழில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.புவியியல் அடிமைகள் அதிகளவில் பெருகிக் காணப்படுவதற்கான காரணம் அதிகளவு வருமானம்

நவம்பர் 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும். 2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள்

உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் நாள் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தொலைக்காட்சியினூடாக சமூக, பொருளாதார, அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முக்கிய கருப்பொருளாக கொள்ளப்படுகின்றது. 'தொலைவில் தெரியும் காட்சி" என்று தொலைக்காட்சி பொருள் பட்டாலும்கூட, பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டியைக் குறிக்கும் ஒரு பதமாகவே இன்று இது பயன்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!