Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Clarification
வாஷிங்டன்: இந்தியாவை விட்டு விட்டு சீனா உள்பட எந்த நாட்டுடனும் அமெரிக்கா உறவு வைத்துக் கொள்ள முன்வராது என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க அரசியல் விவகாரத்துறை இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா முனைந்துள்ளது. அதேசமயம், இந்தியாவை விட்டு விட்டு சீனாவுடன் உறவு என்று அதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளக்

கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (இஃபி) எனது படங்கள் ஏழைத் திரையிட வேண்டும் என நான் கோரவில்லை. 3 படங்களில் என்னைப் பற்றித் தெரிவித்து விட முடியாதே, குறைந்தபட்சம் 7 படங்களாவது இருக்கட்டுமே என்று எனது நண்பர்கள் தெரிவித்த கோரிக்கைதான் அது என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.பனாஜியில் நவம்பர் 23ம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட

சென்னை: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் மட்டுமே காணவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.குமரி மாவட்ட மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் வெறும் 8 மீனவர்கள் மட்டுமே காணவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர் சம்பு கலோலிக்கர் வெளியிட்டுள்ள

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுவரை ரூ. 20 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால், எதை வேண்டுமானாலும் எழுதலாம் - எப்படி வேண்டுமானாலும் படம் போடலாம் - யாரை வேண்டுமானாலும் அவர்களுக்குரிய மானம், மரியாதைக்கு

நடிகை ஜெனிலியாவை நான் காதலிக்கவே இல்லை என மத்திய அமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக்கின் மகன் ரிதேஷ் தேஷ்முக் மறுத்துள்ளார்.விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோதே,அவர் மகன் ரிதேசுக்கும் ஜெனிலியாவுக்கும் காதல் ஏற்பட்டு விட்டதாகவும், இருவரும் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் கோவா சர்ச்சில் திருமணம் செய்து கொள்ள முயன்று அந்த முயற்சி தோற்றுப் போனதாகவும் கூறப்பட்டது. காரணம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலான புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் ஆய்வுக்கு மத்திய அரசு முறைப்படி அனுமதிக் கடிதம் தரவில்லை. இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணையைக் கட்ட படு வேகமாக உள்ளது. சமீபத்தில் புதிய அணை

சென்னை: தமிழகத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வேறுபாடின்றி, ஒரே விதமான, தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தமிழக அரசு உருவாக்கும் திட்டமே சமச்சீர் கல்வித் திட்டம். இதை எதிர்க்காமல் ஆதரிக்க முன்வர வேண்டும் என கோரியுள்ளார் முதல்வர் கருணாநிதி.சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து விளக்கம் அளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை..சமச்சீர் கல்வித் திட்டம், தமிழகத்திலுள்ள

சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சத்தாரா நகரங்களுக்குப் போகக் கூடாது என்று தமிழக அரசு கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சத்தாராவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே இந்த நகரங்களுக்கு தமிழக மக்கள்

சினிமா என்ற பெயரில் எந்தத் தொழில் செய்பவரை வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு விமர்சிக்கலாமா என்று நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் பேரரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஏ.எம்.ரத்தினம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இப்படத்தில் விஜய், ஆசின் நடித்துள்ளனர். 2005ம் ஆண்டு இது வெளியாகி பெரும் வெற்றியையும் பெற்றது.இந்த நிலையில் இப்படம் வக்கீல்களின் பெயரைக் கெடுக்கும் வகையில்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம், முன் ஜாமீன் வழக்கில் மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படும் விவகாரம் குறித்து, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜாவிடம் முதல்வர் கருணாநிதி விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது.சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிப்பெண் திருத்தல் மோசடி விவகாரத்தில் சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள பெரம்பலூரைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவரது

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India