சென்னை முதல்வர் கருணாநிதியை நடிகை சோனா இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் நிதியுதவியை அளித்தார்.குசேலன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா. கதீட்ரல் சாலையில் ஒரு அழகுசாதன விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.ஆங்கிலோ இந்தியப் பெண்ணான சோனா சமீபத்தில் ஆஸ்திரேலியா
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 1,869 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் 15 நாட்களுக்குள் கட்டித் தரப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் புதையுண்டன. சுமார் 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் மழைச்
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுவரை ரூ. 20 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால், எதை வேண்டுமானாலும் எழுதலாம் - எப்படி வேண்டுமானாலும் படம் போடலாம் - யாரை வேண்டுமானாலும் அவர்களுக்குரிய மானம், மரியாதைக்கு
பேராண்மை படம் பார்த்த முதல்வர் கருணாநிதி, படம் முடிந்த பிறகு அதன் இயக்குநர் ஜனநாதனிடம், இட ஒதுக்கீடு பற்றி சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றார்.எஸ்.பி.ஜனநாதன் இயக்க, ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படம் பேராண்மை. அய்ங்கரன் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் வழக்கமாக தான் படம்
ஹைதராபாத்: ஒருநாள் நான் ஆந்திர முதல்வராவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்கு பிறகு, அவரின் மகனும், எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக முயனறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், அதை நிராகரித்து ரோசையாவை முதல்வராக நியமித்தது.
மும்பை: பெரும் இழுபறிக்குப் பின்னர் ஒரு வழியாக இன்று மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வராக அசோக் சவான் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.முதல்வராக மீண்டும் அசோக் சவானே பொறுப்பேற்பார் என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் முக்கிய அமைச்சர் பதவிகளைப் பங்கிட்டுக்
ஹைதராபாத்: பல்வேறு முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் நேரடி மற்றும் மறைமுக சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வலியுறுத்தியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தும், ஹவாலாவில் ஈடுபட்டும் இப்போது வசமாக சிக்கியுள்ளார் ஜார்க்கண்ட் மாநில
ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்! - சினிமா இயக்குநர்கள் வேண்டுகோள்ஆங்கிலப் புத்தாண்டுக்கு இணையாக தமிழ்ப் புத்தாண்டையும் சர்வதேசத் தரத்துடன் கொண்டாட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதியை, சங்கத்தின் பொதுச்செயலாளர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, துணைத் தலைவர் விக்ரமன், இணைச்செயலாளர்கள்
சென்னை: மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடக் கூடாது. அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என சென்னை மேயர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மெரினா கடற்கரை மணற்பரப்பு உலகிலேயே 2-வது அதிக மணற்பரப்பை கொண்ட கடற்கரையாகும். கடற்கரையை அழகு படுத்தும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு
பெண் சிங்கம் படத்தில் நடிக்காததற்காக முதல்வர் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ரம்பா அறிக்கை விடுத்துள்ளார்.கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம், முதல்வருக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தவர் ரம்பா. கருணாநிதி கதை வசனம் எழுதும் லேட்டஸ்ட் படமான பெண் சிங்கத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் இவர் மலையாளப் படத்தில் நடிக்க