Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Colleges
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நான்கு சர்வதேச கல்லூரிகள் திடீரென மூடப்பட்டு விட்டன. இதனால் இந்தியர்கள் உள்ளிட்ட 2000 சர்வதேச மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இன்னனும் சில வாரங்களில் இறுதியாண்டுத் தேர்வை எழுதவிருந்த நிலையில் இக்கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் இந்த கல்லூரிகள் உள்ளன. நான்கும் தனியார் கல்லூரிகள் ஆகும்.மெரிடியன் குரூப் நடத்தும்

நெல்லை: கல்லூரிகளில் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை தடை செய்யும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.பாளை சேவியர் கல்லூரி வாளகத்தில் விண்ணரசி ஆலய பொன் விழா நடந்தது. விழாவிற்கு மதுரை மறைமாநில சேசு சபை தலைவரின் தலைமை ஆலோசகர் அருளானந்தம் தலைமை வகித்தார். பாளை சேவியர் கல்லூரி

சென்னை: பல்கலைக்கழக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு இன்று ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய ஊதிய உயர்வு 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்படும். முழு ஊதிய பலன்கள் 2007 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிடப்படும்.புதிய உயர்வின்படி பல்கலைக்கழகம்

சென்னை: சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அதன் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கூறினார்.நிருபர்களிடம் பேசிய அவர்,சென்னை ராயபுரம் கெளஸ் மொகிதீன்பேட்டையில் காஜி சர்வீஸ் இனாம் என்ற வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளை

சென்னை: பி.இ. படிப்பில் இந்த ஆண்டு சுமார் 25,000 இடங்கள் காலியாக இருக்கும் என தெரிகிறது.இந்த ஆண்டு பி.இ. படிப்பில் இன்னும் 45,420 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப இம் மாதம் 11ம் தேதி வரை கவுன்சலிங் நடைபெறுகிறது. இதற்கு 35,000 மாணவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.அதே நேரத்தில் பி.இ. முதல்கட்ட கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் சுமார்

சென்னை: எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் கிடைத்தும் அதைத் தவிர்த்துவிட்டு 12 மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட 12 இடங்களை நிரப்ப மீண்டும் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,483 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும்

சென்னை: அரசு பொறியியல் கல்லூரிகளில் தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களின் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறினார்.சட்டப் பேரவையில் தனது துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசுகையில்,அரசு பொறியியல் கல்லூரிகளில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது மையத்தை அமைக்க அனுமதிக்கப்படும். இதன்மூலம் படிக்கும்போதே பொறியியல் மாணவர்களுக்கு

சென்னை: தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.இதற்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில் கல்விக் கவுன்சில் வழங்கியுள்ளது.இவை தவிர 36 கல்லூரிகள் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளன. ஜூலை 10ம் தேதியன்று தொடங்கும் பொது கவுன்சிலிங்கில் சேர இந்தக் கல்லூரிகளும் ஆவலுடன் உள்ளன.35 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதன் மூலம்

மதுரை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முக்கிய நபரை ஜூலை 9 ம் தேதி ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது நண்பர் பொன்ராஜூடன் வாக்கிங் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜாஸ் கல்வி நிலையங்களின் தலைவர்

சென்னை: கல்வியில் பின்தங்கிய வட மாவட்ட மக்கள் 'பசி ஏப்பக்காரர்களாக' இருக்கின்றனர். எனவே, முதலில் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, பிறகு 'புளி ஏப்பக்காரர்களாக' உள்ள தென் மாவட்டங்கள் கவனிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் பொறியியல் கல்லூரி அமைக்குமாறு சட்டப்பேரவையில் எம்எல்ஏ லீமா ரோஸ் கோரிக்கை வைத்தார்.இதற்கு பொன்முடி அளித்த

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India