Search results for "Cost cutting" in Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்கன் ஆன்லைன் எனப்படும் ஏஓஎல் நிறுவனம், செலவுக் குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக 2300 பணியாளர்களை நீக்குகிறது.இந்த நடவடிக்கையின் மூலம் மட்டும் 200 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது ஏஓஎல். கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய நாள் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்த
முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான நோக்கியா மற்றும் சீமென்ஸில் 5,000 பணியாளர்கள் குறைக்கப்படுகின்றனர்.இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. நோக்கியா - சீமென்ஸ் நெட்வார்க்கில் உலகம் முழுக்க 64000 பணியாளர்கள் உள்ளதாகவும், இவர்களில் 7 முதல் 8 சதவிகித ஊழியர்கள் நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் நிலையில்
மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைளில் குதித்துள்ளனர். இதுதொடர்பான முடிவு மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மலையாளத் திரையுலகம் ரூ. 150 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அதிகரித்த செலவுகள், படங்கள் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டம் ஆகியவையால் ஏற்பட்ட நஷ்டம் இது.இதையடுத்து மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் செலவுக் குறைப்பு
டெல்லி: உலகப் பொருளாதாரத்தை இறுக்கி வரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, டாடா குழுமம் செலவுகளைக் குறைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது.