Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Crime
பெங்களூர்: சர்வதேச பொருளாதார மந்தம் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் பன்னாட்டு நிறுவனங்களில் மோசடிகள் அதிகரித்துவிட்டதாக பிரபல சர்வதேச தணிக்கை நிறுவனம் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிவித்துள்ளது.இதற்காகவே பிரத்தியேகமாக இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள நேர்மைத் தன்மை குறித்து அறிய 54 நாடுகளில் உள்ள பிரபல

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவதைப் போல நடிகர்- இயக்குநர்- நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானிடம் பேசிய பல குரல் மேடை நடிகரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் மிரட்டும் தொணியில் பேசவில்லை, விளையாட்டாக பேசியதாக அவர் கூறியதால் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.சென்னையில் உள்ள பல முக்கிய நபர்களுக்கு அடிக்கடி ஜெயலலிதா குரலில்

கரூர்: கரூரில் நான்கு மாதத்துக்கு முன் காணாமல் போன சிறுவன் பிரபாகரனை ஹோமோ செக்ஸ்-க்காக கொலை செய்த வெறியனை போலீஸார் கைது செய்தனர்.கரூர் வடக்கு காந்திகிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபாகரன் (7). இவர் கடந்த ஜூலை 12 ம் தேதி வீட்டு அருகில் விளையாடிக் கெண்டிருந்த போது காணாமல் போனார். இது குறித்து

சென்னை: சென்னை மாநகரில் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சங்கிலிப் பறிப்புச் செயல்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. இருப்பினும் பல கொலை வழக்குகளையும், பிற குற்ற வழக்குகளிலும் போலீஸார் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.துரிதமாக செயல்படும் போலீஸார்...கடந்த ஆண்டு திருட்டுப் போன பொருட்களில் 68 சதவீதம் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு அது

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கல்வெட்டான் குழியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. தவறான தொடர்பால் பிறந்த குழந்தையை கொன்று வீசி சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகேயுள்ளது காசிநாதகிராமம். இதன் மேல்புறம் உள்ள கல்குவாரியின் குழியில் தெப்பம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.நேற்று காலை

தஞ்சை: சிறுவர் சிறையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி, ஊழியர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குறித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வார்டனாக இருந்தவர் முனுசாமி. இங்கு உள்ள 6 சிறுவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி சிறை வார்டன் முனுசாமியை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில்,

நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் 4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் துணி வகைகளோ, சில்லரை வகைகளோ கொள்ளை போகவில்லை.நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் பிரபல ஜவுளி கடை ஓன்று உள்ளது. இது 3 அடுக்கு மாடி கொண்டது. 3வது மாடியில் பின்புறம் கம்பிவலை மற்றும் கிரில் கேட் போடப்பட்டுள்ளது.இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்த ஊழியர்கள்

சுரண்டை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே திமுக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து 6ம் தேதி ஆர்பாட்டம் நடக்கிறது.கீழப்பாவூர் ஓன்றியம் அரியப்பபுரம் ஊராட்சி எல்லப்புளியை சேர்ந்தவர் துரை. திமுக கிளை செயலாளராக உள்ளார். இவர் தொழில் செய்தவற்காக மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெறுவதற்கு அதன் தலைவியை நாடியுள்ளார். இதற்கு ரூ.30 ஆயிரம் கமிஷன் பெற்ற மகளிர்

நெல்லை: சென்னையில் பிடிபட்ட சிலை கொள்ளையர் மூவருக்கு நெல்லையில் நடந்த சிலை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு ஒன்றரை கோடி மதிப்பிலான 18 ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.இதேபோல்

மதுரை: மதுரையில் ரயில் திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாக ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டி வரும் திருடர்களை கைது செய்யும்படி, ரயில்வே போலீஸ் எஸ்.பி விஜயலட்சுமி ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார்.இதனையடுத்து, மதுரை ரயில்வே டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் தலைமையில் தனிப்படை

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India