லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் தேர்தல் விதிகளை மீறியது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.விதியை மீறிய பாஜகவின் வாகனத்தை போலீசார் கைப்பற்றியதையடுத்து அங்கு பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பட்வாய் காவல் நிலையத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோதே
புவனேஸ்வர்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவரை நேற்று ஒரிசா போலீசார் கைது செய்தனர்.இந்திய கேப்டன் டோணிக்கு கடந்த மாதம் டிசம்பரில் அடுத்தடுத்து இரண்டு மிரட்டல் கடிதம் வந்தன. அதில் ரூ. 50 லட்சம் கொடுக்குமாறும் இல்லையென்றால் அவரது வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.இதையடுத்து
கடலூர்: இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த கடலூர் இளைஞர் தமிழ்வேந்தன் என்கிற ஜோதியின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
டெல்லி: ராகிங் கொடுமை செய்பவர்களை கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்து வெளியேற்ற வேண்டும் என்றும், அதைச் செய்யத் தவறும் கல்லூரிகள் மீது ராகி்ங்குக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொல்லம்: பிடிக்க வந்த போலீஸாரிடமிருந்து தப்பிக்க, ஜல்லிக்கட்டு காளையை ஏவி விட்ட குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது.
சென்னை: கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி துபாயிலிருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.
செகோயம்புத்தூர்:அதைமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் பொடா சட்டத்தின் கீழ் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை வாக்காளர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை பாரதீய ஜனதாக் கட்சி வரவேற்றுள்ளது.
சென்னை:கைதிகள் தப்பிக்கும் சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக தமிழகத்தில் விரைவில் "வீடியோ கான்பரன்ஸ்" என்றநவீனமுறை மூலம் விசாரணைகள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை)சட்டசபையில் கூறினார்.