clear
clear
Search results for "Dalai lama" in Oneindia Tamil
பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆலோசனை கூறும் முக்கிய கமிட்டியில் தலாய் லாமாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பஞ்சன் லாமாவுக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்துள்ளது சீன அரசு.திபெத்தியர்கள் தலாய் லாமா தலைமையில் பல காலமாக, சீன அரசின் அடாவடி, ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.இதை உடைக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது சீன அரசு. திபெத்திய

சென்னை இது ட்விட்டர் காலம். யாரைப் பார்த்தாலும் ட்விட்டருடன்தான் திரிகிறார்கள். அந்த வகையில் தற்போது திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவும் ட்விட்டருக்குத் தாவியுள்ளார்.ட்விட்டரில் தலாய் லாமா தனிப் பக்கத்தைத் திறந்துள்ளார். அதன் மூலம் தனது ஒவ்வொரு நிகழ்வையும் அவர் ட்வீட் செய்யத் தொடங்கியுள்ளார்.அமெரிக்காவில் தற்போது பயணத்தில் இருக்கும் தலாய் லாமா அங்கு பேசியவையும் கூட ட்வீட்

வாஷிங்டன்: சீனாவிடமிருந்து பிரிய வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் சீனர்கள், மத சுதந்திரத்தை நசுக்குவதுதான் எங்களுக்குக் கவலை தருகிறது என்று கூறியுள்ளார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா.அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தலாய் லாமா இதுகுறித்துக் கூறுகையில், சீனர்கள் மீது நாங்கள் அன்பு நிறைய வைத்திருக்கிறோம். ஆனால் சீனா, தனது தாயகத்தில் நடத்தி வரும்

பெய்ஜிங்/வாஷிங்டன்: திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவை சந்திக்கக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ளதை அமெரிக்கா நிராகரித்துள்ளது. மாறாக, திட்டமிட்டபடி தலாய் லாமாவை வெள்ளை மாளிகையில், அதிபர் பாரக் ஒபாமா சந்திப்பார் என வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.ஏற்கனவே தைவானுக்கு ஆயுதங்கள் அளித்ததால் அமெரிக்கா மீது கடும் கோபத்துடன் உள்ளது சீனா. இந்த நிலையில் அமெரிக்கா

இடாநகர்: அருணாச்சல் பிரதேச பயணத்தை திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இன்றுடன் நிறைவு செய்தார்.கடந்த ஒரு வார காலமாக அருணாச்சல் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் தலாய் லாமா. இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.1962ம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்ததையெல்லாம் மேற்கோள் காட்டி மிரட்டியது. இதற்கு இந்தியா கடுமையான பதிலடி பதிலைக் கொடுத்தது.இந்த நிலையில் தலாய்

தவாங்: அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் தலாய் லாமாவுக்கு மத்திய அரசு திடீரென புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவருடன் வந்துள்ள நிருபர்களை உடனே அங்கிருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.1962ம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு பலத்த அடி தந்ததை நினாவூட்டி சீனா விடுத்த மிரட்டலையடுத்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.மதத் தலைவர்களின் சுற்றுப் பயணத்தில்

பெய்ஜிங்: 1962ம் ஆண்டு போரில் புகட்டப்பட்ட பாடத்தை இந்தியா மறந்துவிட்டதாகத் தெரிகிறது என்று கூறி சீனா தனது திமிர்த்தனத்தைக் காட்டியுள்ளது.அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றதை கண்டித்த சீனா இப்போது அங்கு தலாய் லாமா சுற்றுப் பயணம் செய்வதையும் வன்மையாக கண்டித்துள்ளது.அந் நாட்டு அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியில் சர்வதேச உறவுகளுக்கான சீன கல்வி மையத்தின்

தவாங் (அருணாச்சல் பிரதேசம்): அருணாச்சல் பிரதேசத்தை ஒருபோதும் சீனா உரிமை கொண்டாட முடியாது. நான் சீனாவுக்கு எதிராக நடப்பதாக அவர்கள் கூறுவதிலும் ஆச்சரியம் இல்லை, அது வழக்கமான பிரசாரம்தான் என்று கூறியுள்ளார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா.நான்கு நாள் பயணமாக இன்று தவாங் வந்தார் தலாய் லாமா. இவரது பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு

தவாங் (அருணாச்சல் பிரதேசம்): அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தை நாளை முதல் தொடங்குகிறார் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா. இதையடுத்து தலாய் லாமாவை வரவேற்க தவாங் பகுதி மக்கள் பெரும் ஆவலோடு காத்துள்ளனர்.பனி படர்ந்த மலைகளுக்கு நடுவில், கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதிதான் தவாங். அருணாச்சல் பிரதேசத்தின் முக்கியப்

ஹுவா ஹின் (தாய்லாந்து): திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவின் கெளரவத்துக்குரிய விருந்தினர். அவர் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக கூறியுள்ளார்.சீனப் பிரதமர் வென் ஜியாபோவை நேற்று தாய்லாந்தில் சந்தித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது அருணாச்சல் பிரதேசம் குறித்தோ, தலாய் லாமாவின் அருணாச்சல் பிரதேச பயணம் குறித்து

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!