Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Dead
துபாய்: ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் உள்பட நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள்.ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா வந்த சில மணி நேரங்களி்ல் இவர்கள் இறந்துள்ளனர்.இதுகுறித்து சவூதி அரேபிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, சூடான், மொராக்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேருமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி

ராசிபுரம்: மல்லூர் அருகே அரசு டவுன் பஸ், மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில், பள்ளி மாணவர்கள் இருவர் பலியாயினர். 35 பேர் படுகாயமடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், மலையாம்பாளையம் அருகே குறுகிய சாலை வழியாக சென்றது. அப்போது, பஸ் வளைவில் திரும்பிய போது, அங்கிருந்த மின் கம்பத்தில்

வள்ளியூர்: நாங்குநேரி அருகே போலீஸ் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து, ஆயுதப்படை காவலர் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடியில் நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை குமரி மாவட்ட எஸ்.பி சண்முகவேல் தலைமையில் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசார் நாகர்கோவிலில் இருந்து வேனில்

வேலூர்: மனைவியின் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள். ராணிப்பேட்டை அருகே கதார்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (40). அவருடைய மனைவி ரஞ்சிதம் (38). அதே தெருவைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (22), ரஞ்சிதத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக ஏழுமலைக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் இதுபோல

நெல்லை: நெல்லை அருகே நேற்று அதிகாலை லாரி மீது கார் மோதியதில் ஓய்வு பெற்ற அதிகாரி உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற தொலைத்தொடர்புத் துறை அதிகாரி. இவரது மனைவி மனுகாந்தி. ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து

குன்னூர்: நிலச்சரிவுகளால் பெரும் உயிர்ச்சேதங்களைக் கண்டு சோகத்தில் மூழ்கியுள்ளக குன்னூரில் இன்னொரு சோகமாக, அங்குள்ள தனியார் ரிசார்ட் ஒன்று, காட்டாற்று வெள்ளத்தி்ல் தரைமட்டமானது. அங்கு தங்கியிருந்த பலரது கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொட்டிய கன மழையால் நீலகிரி மாவட்டம் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஊட்டி, குன்னூர்,

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலியானான். இது டெங்கு காய்ச்சல் என மக்கள் கூறுகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் சமீபகாலமாக காய்ச்சல் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா, எலி காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல் நோய் தாக்குதலால் மாவட்டமே முடங்கிப் போயுள்ளது. கடந்த சில மாதங்களாக பன்றி காய்ச்சல் பீதி மாவட்டங்களை வாட்டி வதைத்தது.

டெல்லி: ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா 3 ரன்களில் தோல்வியைச் சந்தித்ததால் அதிர்ச்சி அடைந்த பிரபல பத்திரிக்கையாளர் பிரபாஷ் ஜோஷி மாரடைப்பால் மரணமடைந்தார்.அவருக்கு வயது 72. நேற்று இவர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5வது ஒரு நாள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியால் நிமிடத்திற்கு நிமிடம் பதட்டமாக இருந்தது. இதனால் ஜோஷியும்

கோவை: கோவையில் முதல் பன்றிக் காய்ச்சல் பலி ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார்.தமிழத்திலேயே கோவையில்தான் பெருமளவிலானோர் பன்றிக் காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியானார். இவரையும் சேர்த்து ஜிப்மரில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆகியுள்ளது.அரியலூரைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சதீஷ். வயது 31. கடும் காய்ச்சல், சளி காரணமாக விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், 2 நாட்களுக்கு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India