டெல்லி: மும்பை தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற டெக்கன் முஜாகிதீன் அமைப்பு சென்னை, பெங்களூர், டெல்லி விமான நிலையங்களைத் தாக்கப் போவதாகவும் விமானங்களைக் கடத்தப் போவதாகவும் மீண்டும் இ-மெயில் அனுப்பியுள்ளது.
மும்பை: மும்பையில் நடந்த தாக்குதலுக்கு டெக்கன் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
சென்னை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கமான டெக்கான் நிறுவனம், தனது விமான டிக்கெட்டுக்களை தபால் அலுவலகங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஹைதராபாத்:ஹைதராபாத்தில், சக மாணவருடன் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய பொறியியல் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.