டெல்லி: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது.இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக
டெல்லி: மத்திய அரசின் புதிய கரும்பு விலை மற்றும் கொள்முதல் விலைக் கொள்கையை வாபஸ் பெறக் கோரி உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.கரும்புகளுடன் குவிந்த அவர்கள் ராம்லீலா மைதானத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம், மகேந்திர சிங்
டெல்லி: டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்னேகா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ள). இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் ஸ்னேகாவுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளனர்.
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.அந்த நபரிடமிருந்து பல்வேறு புகைப்படங்கள், ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக
டெல்லி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, முழுக்கமுழுக்க பெண்களால் - பெண்களே - பெண்களுக்காக தேர்வு செய்யப்பட்ட மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது.நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக சட்டம் கொண்டுவர எடுத்த முயற்சிகள் முழுமை பெறாமல் உள்ளன. இந்நிலையில், டெல்லியில் முழுக்கமுழுக்க பெண்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் டெல்லி சென்று கொண்டிருந்த மன்டோர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜோத்பூர் - டெல்லி இடையிலான மன்டோர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஜெய்ப்பூர் அருகே உள்ள பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென
டெல்லி: அடுத்த பாஜக தலைவராக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பொறுப்பேற்கவுள்ளார்.தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பாஜகவின் செயல்பாடுகளை ஆர்எஸ்எஸ் நேரடியாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை பதவி விலகச் சொல்லிவிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக தலைவர் பதவிக்கு நிதின் கட்காரியை இறுதி செய்துவிட்டதாகத் தெரிகிறது.மகாராஷ்டிரததைச் சேர்ந்தவரான கட்காரி அம்
டெல்லி: புதுடில்லியில் வீடு தீப்பிடித்து 4 வாலிபர்கள் உடல் கருகி பலியானார்கள்.டெல்லி ராம்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. சில நிமிடங்களில் தீ வீடு முழுவதும் பரவியது. தீயணைப்பு படையினர் தகவல் அறிந்ததும் 2 வண்டிகளில் வந்து தீயை அணைத்தனர். அதன் பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 வாலிபர்கள்
திருப்பூர்: ஐரோப்பிய நாடுகளின் ஸ்கிரீன் பிரின்டர்ஸ் சங்கங்களின் சம்மேளனம் (FESPA) சார்பில், ஸ்கிரீன் பிரின்டிங் குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெறுகிறது.மேலும், ஃபெஸ்பாவின் சார்பில், டெல்லியில் ஃபெஸ்பா இந்தியா எக்ஸ்போ 2009 என்ற பொருட்காட்சியும், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சம் குறித்து, திருப்பூர் பிரின்டிங் துறைக்கு விளக்க, எதிர்காலமும் புதிய தொழில்நுட்பங்களும் என்ற கருத்தரங்கு இன்று
திண்டுக்கல்: 130 நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழாவில் செங்கொடியை ஏற்றி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் பேசியதாவது: ரஷ்யப் புரட்சி