டாக்டர் காயத்ரி தான் எழுதிய ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை நேற்று ரஜினியிடம் நேரில் அளித்து ஆசி பெற்றார்.
75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான் என்றார் கார்ட்டூனிஸ்ட் மதன்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் டாக்டர் காயத்ரி சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் வெளியிட்டார்.