Search results for "Ex chairman" in Oneindia Tamil
சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷின் லாக்கர்கள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது குவியல் குவியலாக தங்க நகைகள் சிக்கின. அவர் ரூ. 50 கோடி அளவுக்கு சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.சுரேஷ் மீது சி.பி.ஐ. போலீசார் அதிகார துஷ்பிரயோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது அதிகார துஷ்பிரயோகத்தால் சென்னை துறைமுகத்துக்கு அவர் ரூ. 20
சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் நடந்த ரெய்டின் இறுதியில் ரூ. இரண்டே முக்கால் கோடி நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவராக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009 ஜுன் வரை பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ். கடந்த