Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Fans
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் நெருங்கிவிட்டது. அவரது ரசிகர்கள் தங்கள் மனதுக்கும், சுற்றியிருப்போர் நலனுக்கும் ஏற்ப அதைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள். முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல், தமிழகம் முழுக்க வெகு விமர்சையாக இந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது ரஜினியின் மணி விழா ஆண்டு

சென்னை: நடப்பு ஆண்டில் ஒரு நாள் போட்டிகளி்ல் 1000 ரன்களைக் கடந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. ஆனால் ஆஸ்திரேலிய அணியிடம் மோசமான முறையில் ஆடி தொடரை இழந்துள்ளதால், டோணி மீது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.2009ம் ஆண்டில் 1000 ரன்களைக் கடந்துள்ளார் கேப்டன் டோணி. இப்படி ஒரு நாள் போட்டியில் ஒரு ஆண்டில்

இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்களுள் ஒருவரான கலைஞானி கமல்ஹாசனுக்கு இன்று 55-வது பிறந்தநாள். 1954-ம் ஆண்டு இதே நாளில் பரமக்குடியில் பிறந்த கமல்ஹாசன் தனது 5-வது வயதில் களத்தூர் கண்ணம்மா மூலம் கலைப்பயணத்தைத் துவங்கினார். இந்த ஆண்டு அவரது கலைவாழ்வின் பொன்விழா ஆண்டு. நல்ல படங்களைத் தர வேண்டும், உலகத் தரம் உள்ளூர் சினிமாவிலும் வியாபிக்க வேண்டும்,

சென்னை: ஐந்து உலக கோப்பை ஆட்டங்களை சந்தித்துவிட்ட பிறகும், சச்சின் தென்டுல்கர் ஏன் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடுகிறார் என்ற சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. கிரிக்கெட் மேஸ்ட்ரோ எனப் புகழப்படும் சச்சின் தெண்டுல்கர் 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். ஸ்ரீகாந்த், அசாருதீன், கங்குலி, டிராவிட், டோனி, ஆகியோரது

துபாயில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி ரசிகர்களின் அமளி காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. துபாய் விமான நிலைய கண்காட்சி திடலில், மலையாள நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒரு மலையாள டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் அபிமான நடிகரான மம்முட்டியை

ரசிகர்கள் கடும் அதிருப்தியுடனும், கடுப்புடனும் தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ஜனநாதன் ஆகியோர் தத்தமது தீபாவளி ரிலீஸ் படங்களில் ஏகப்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கி எறிந்து விட்டனராம்.இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் ரிலீஸாகின. ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாக திரையுலகிலேயே பேசிக்

சூப்பர் ஸ்டார் சல்மான் கான் காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் திரண்டிருந்த அவரது ரசிகர்கள், சல்மான் சொன்னபடி விளையாடததால் கோபமடைந்து பெரும் ரகளையில் இறங்கி கிரிக்கெட் ஸ்டேடியத்தை சூறையாடி விட்டனர்.இந்தூரில், உள்ள நேரு ஸ்டேடியத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளும் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து சல்மானின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.ஆனால் ஐந்து

தனது எதிர்காலப் பாதை என்னவென்பதை ரசிகர்களே புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான் ரஜினிகாந்த் தனது ஆன்மீகப் பயணம் குறித்த வீடியோவை விஜய் டிவிக்குக் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் 'நடந்தது என்ன?' என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பாபா குகைப் பயண அனுபவங்கள் பெருமளவு மக்களால் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ரஜினி இந்தப்

அவுரங்காபாத்துக்குப் பிரசாரத்துக்காக வந்த மேச்சோ மேன் சல்மான் கானைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்த நேரிட்டது.மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர தர்தாவை ஆதரித்து ரோட்ஷோ நடத்தினார் சல்மான் கான். இதையடுத்து பெரும் கூட்டம் கூடி விட்டது. ரசிகர்கள் கட்டி ஏறி காதை அறுக்காத குறையாக குவிந்து விட்டனர்.சல்மான்

ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆந்திராவில் இதுவரை 60 பேர் இறந்துள்ளனர்.கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜக்கம்புடி ராம் மோகன் ராவ், ரெட்டி மரணச் செய்தியைக் கேட்டதும் மயக்கம் அடைந்து விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.இறந்த 9 பேரில் 7 பேர் மாரடைப்பால்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India