நாமக்கல்: வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதாகத் பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.நாமக்கல்லில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் ஹர்மந்தர்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,இந்தியாவிலேயே வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஆண்டு 10 ஆயிரம் டன் பட்டுக்கூடும், 1400 மெட்ரிக் டன் பட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில்
-அனாமிகா பிரித்திமா என் செல்ல கண்ணம்மாவிற்கு .