clear
clear
Search results for "Hamas" in Oneindia Tamil
ஐ.நா: காஸா போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஐ.நா. சபைக்கு ஒரு கோடி அமெரிக்க டாலரை இஸ்ரேல் வழங்கியுள்ளது.கடந்த 2008 டிசம்பர் மாதம் முதல் 2009 ஜனவரி வரை காஸாவில் ஹமாஸ் இயக்கத்தினர் மீது கடும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடுத்தது.காஸாவில் பாலஸ்தீனிய குழந்தைகளுக்காக ஐ.நா சார்பில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் மற்றும் சரக்கு குடோன்களும் தாக்கி

ஜெருசேலம்: ஹமாஸ் இயக்கத்தினர் பிடியில் கடந்த 3 வருடங்களாக இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டை மீட்பதற்காக 980 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது.ஹமாஸ் இயக்கத்தினர் 2006ம் ஆண்டு ஜூன் மாதம் கிலாடை கடத்திச் சென்றனர். அவரை மீட்க இஸ்ரேல் அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.ஆனால் கிலாட்டை விடுவிக்க வேண்டும் என்றால், இஸ்ரேல் பிடித்து

காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஒரு மசூதிக்குள் ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவினருக்கும் ஜுன்த் அன்சர் அல்லா என்ற பிரிவினருக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 22 பேர் பலியாயினர். மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.காஸா பகுதி ஹமாஸ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இங்குள்ள ரபா நகரி்ல் உள்ள இப்ன் தைமியா என்ற மசூதியில்

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காஸா: காஸா நகரம் மீதான இஸ்ரேலின் வெறித் தாக்குதல் இன்னும் ஓயவில்லை.

காஸா: காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக மனிதாபிமானமில்லாத வகையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரோலுக்கு பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா தயாராக வருகிறது.

ஜெருசலேம்: ஐ. நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியை இஸ்ரேலியப் படைகள் தாக்கித் தகர்த்தன.

வாஷிங்டன்: இஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

காஸா: காஸா நகர் மீது இஸ்ரேல் போர் வி்மானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

காஸா (பாலஸ்தீனம்): பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் மீண்டும் நுழைந்துள்ள இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!