Search results for "High school" in Oneindia Tamil
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தாததைக் கண்டித்து, குழந்தைகளுடன் பொதுமக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது பெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப் பள்ளி கடந்த 2004 ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1964ல்
நியூயார்க்: இன்டல் நிறுவனத்தின் 2008ம் ஆண்டுக்கான அறிவியல் திறனறிவுப் போட்டியின் இறுதிச் சுற்றில், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் 7 பேர் இடம் பிடித்துள்ளனர்.
மின்னசோட்டா:அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் பள்ளி மாணவன் தனது தாத்தா, பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுதன்னுடன் பயின்ற 5 மாணவ, மாணவிகளையும், ஆசிரியரையும், பள்ளியின் காவலாளியையும் சுட்டுக் கொன்றான்.
சான்ட்டி (கலிபோர்னியா):கலிபோர்னியாவில் உள்ள சான்ட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15 வயது மாணவர் சிரித்த முகத்துடன் தனது நண்பர்களைநோக்கி விளையாட்டாகத் துப்பாக்கியால் சுட்டார்.