ரூர்கேலா(ஒரிசா): ஹவுரா-மும்பை இடையிலான ரயில் பாதையில் மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை தகர்த்ததால், சரக்கு ரயில் தடம் புரண்டது.இதனால் அந்த தடத்தில் இன்று காலை முதல் பல ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தின் ரூர்கேலா ரயில் நிலையத்துக்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் பலூலாட்டா மற்றும் ஜாரெய்கேலா ஆகிய ஊர்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் வெடி
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலம் புசந்த்பூர் என்ற இடத்தில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை- ஹவுரா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கிழக்கு கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டம் காரணமாக சில ரயி்ல்கள் ரத்து செய்யப்பட்டன. புவனேஸ்வர் - விசாகப்பட்டனம் - புவனேஸ்வர்
கொல்கத்தா: கொல்கத்தா ஹவுரா ரயில் நிலைய மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மினிபஸ் ஒன்று திடீரென தலைகுப்புற ரயில் தண்டவாளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியானார்கள்.கொல்கத்தாவில் உள்ள சங்க்ரைல் என்ற பகுதியில் இருந்து ஹவுராவுக்கு நேற்று மாலை சுமார் 3.40 மணிக்கு ஒரு மினி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த மினி பஸ், ஹவுரா ரயில்வே
சென்னை: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த என்ஜீனியர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர்: மேற்கு வங்க மாநிலம் ஹௌராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரிசா மாநிலத்தில் தடம் புரண்டது.
திருச்சி: மேற்கு வங்க மாநிலம் கோரக்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.
கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.
சென்னை: சென்னை - ஹவுரா ரயிலில், பேட்டரி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரபிகஞ்ச் (பிகார்):ஹவுராவிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பிகார் மாநிலத்தில்உள்ள ஒரு ஆற்றில் கவிழ்ந்ததில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பத்தூர்:ஹவுரா-திருவனந்தபுரம் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த மாம்பழ ஜூஸையும் பிஸ்கட்டையும்கொடுத்து ரூ.