டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் எழுந்துள்ள மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.ரா எனப்படும் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் இயக்குநர் கே.சி.வர்மாவுடன் இன்று பிற்பகல்,
வாஷிங்டன்: அமெரி்க்க தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லியின் இந்தியத் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த எப்பிஐ குழு 18ம் தேதி இந்தியா வரவுள்ளது.சிகாகோ விமான நிலையத்தில் பிடிபட்ட ஹெட்லி லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வந்தது தெரியவந்தது.இதையடுத்து அவரை விசாரிக்க இந்திய ஐபி-ரா அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றது. ஆனால், அவர்களுக்கு ஹெட்லியை
டெல்லி: இந்தியாவி்ல் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சிகாகோவில் எபிஐயால் கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான டேவிட் கோல்மென் ஹெட்லி (49) பலமுறை இந்தியா வந்து சென்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஹெட்லியை விசாரிப்பதற்காக ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. அவரை விசாரிக்கவே இந்தக் குழு செல்வதாக கடந்த வாரம் ப.சிதம்பரமும்
வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஐபி- ரா அதிகாரிகள் அடங்கிய குழு, ஹெட்லியை விசாரிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இந்தியா கிளம்பியுள்ளனர்.கிட்டத்தட்ட ஒரு வாரமாக அமெரிக்காவில் முகாமிட்டிருந்தது இந்திய உளவுக் குழு. ஆனால் ஹெட்லியை விசாரிக்க அக்குழுவுக்கு அனுமதி
வாஷிங்டன்: லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலின்பேரில் டெல்லியில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவில் கைதான டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் தாவூர் ஹுசைன் ரானா ஆகியோர் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.ஹெட்லி, ரானா இருவரும் கடந்த மாதம் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் கைது
டெல்லி: ஸ்கைப் (Skype), வாய்ஃப் (VoIP) தொழில்நுட்பத்தை அளிக்கும் நிறுவனங்கள் ரகசிய குறியீடுகளை அளிக்க மறுத்ததை அடுத்து அவற்றை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என உளவுத் துறை (ஐபி), மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.ரகசிய குறியீடுகள் கிடைக்காத காரணத்தால் தற்போது இந்த அழைப்புகள் எங்கிருந்து வருகிறது என்பதை உளவு துறையினரால் கண்டுபிடிக்க முடிவதில்லையாம். இதனால் தீவிரவாதிகள்
சென்னை: தமிழகத்தில் ரயில்கள், முக்கிய ரயில் நிலையங்கள், யார்டுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை அனுப்பியதையடு்த்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்டிரல் நிலையம், எழும்பூர் தவிர தாம்பரம், மாம்பலம், கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என
மும்பை: கடும் மழை வெள்ளத்தில் சிக்கி ஸ்தம்பித்துப் போயுள்ள மும்பையை மீண்டும் கடல் வழியாகத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. எச்சரித்துள்ளது. இதையடுத்து அங்கு முக்கிய இடங்களில் போலீசாரும் மத்தியப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 நாட்களாக மும்பையை மழை வாட்டி எடுத்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப்
சென்னை: சென்னைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.இதன் மூலம் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.சமீபத்தில் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக ஐபி எச்சரித்தது. இதை உறுதி செய்வது போல டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான்
சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையயடுத்து அவர்களது சதித் திட்டத்தை முறியடிக்க கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்தக் கும்பல் மும்பை ஸ்டைலில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரிகளில் தனித்தனி குழுக்களாக பிரிந்து மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என்று தெரிய