டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.தொடர் வறட்சி, வெள்ளம் இயற்கையின் சீற்றத்தால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டதே இதற்குக் காரணம் என மத்திய அரசு கூறுகிறது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2009, அக்டோபர் மாதம் முதல்
வாஷிங்டன்: இந்தியாவைவிட பாகிஸ்தானிடம் அதிக அளவு அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.புல்லடின் ஆப் அடாமிக் சயின்ஸ் என்ற இதழில், ராபர்ட் எஸ் நாரிஸ் மற்றும் ஹனஸ் எம் கிரிஸ்டின்சன் ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளும் எழுதியுள்ள கட்டுரையில்,சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. பாகிஸ்தான் 70 முதல்
துபாய்: உல‌க‌ம் சுற்றுவ‌தில் கின்னஸ் சாத‌னை ப‌டைத்துள்ளார் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் துபாய் வாழ் இந்திய‌ரான‌ க‌ஷி ச‌ம‌த்த‌ர்.துபாயில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ச‌ம‌த்த‌ர், ஐ.நா.ச‌பையில் உறுப்பின‌ராக‌வுள்ள‌ 194 நாடுக‌ளுக்கு 12 வ‌ருட‌ம் எட்டு மாத‌ம் 13 நாட்க‌ளில் சென்று வ‌ந்துள்ளார். 1995ம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் 15ம் தேதி முத‌ல் 2008ம் ஆண்டு மே மாத‌ம் 27ம் தேதி
சிகாகோ: இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத சதித் திட்டத்தில் ஈடுபட்டு கைதான பாகிஸ்தானில் பிறந்த கனடியரான தஹவூர் ஹூசேன் ராணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு அமெரிக்க கோர்ட் ஒத்திவைத்துள்ளது.சிகாகோவில் உள்ள கோர்ட்டில், ராணா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி நான் நோலன், டிசம்பர் 2ம் தேதிக்கு இந்த
சென்னை: இந்த செய்தியை நிச்சயம் பாலிவுட் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காரணம் இந்த உண்மை அவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்.படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் பாலிவுட்டுக்குப் பொருந்தும். அவர்கள்தான் இந்திய சினிமாவுக்கே 'தல' போலவும், பிற மொழிப் படங்கள் குறிப்பாக தென்னிந்திய சினிமாக்கள் ஏதோ தீண்டத்தகாதவை போலவும்
மும்பை: சென்னை மக்களின் அன்பும், அவர்கள் எதையும் சுலபமாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் உலக டென்னிஸ் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ரஃபேல் நடால் பாராட்டியுள்ளார். இவர்களிடமிருந்து உலகம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் பாராட்டியுள்ளார்.ஸ்பெயின் நாட்டின் லா வாங்குவார்டியா இதழுக்கு உலகின் 2ம் நிலை வீரரான நடால் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்தியாவை
அகமதாபாத்: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு பதிலடி தரும் வகையில் ரன் குவிப்பை நடத்தியுள்ளது இலங்கை. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. தில்ஷான் சதம் அடித்தார்.இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா தனது
இயக்குநர் சசிகுமார் இனி வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்கும் நேரம்... அவரது சுப்ரமண்யபுரம் இந்தியாவில் அண்டை மாநில திரையுலகினரிடம் விருதுகள் வாங்கிய கையோடு இப்போது உலகம் சுற்றத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகருக்கு 5 நாள் பயணமாக சென்றிருந்தார் இயக்குநர் சசிகுமார். இங்கு நடந்த Asiatic Film Mediacle எனும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட
அகமதாபாத்: இலங்கை அணியின் பந்து வீச்சால் ஆரம்பத்தில் நிலை குலைந்த இந்தியா, பின்னர் வந்த டிராவிட் மற்றும் கேப்டன் டோணி ஆகியோரின் அபார சதங்களால் வலுவான ஸ்கோரை எட்டியது.இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று காலை தொடங்கியது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கம்பீரும், ஷேவாக்கும் தொடக்க
மும்பை: பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலியிடங்களுக்கான நாளை தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், வேற்று மாநிலத்தவரை மும்பையில் பணியமர்த்தக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால், வங்கி வட்டாரம் மற்றும் தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில், சுமார் 20,000