Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Indian
துபாய்: ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர் உள்பட நான்கு யாத்ரீகர்கள் பலியானார்கள்.ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா வந்த சில மணி நேரங்களி்ல் இவர்கள் இறந்துள்ளனர்.இதுகுறித்து சவூதி அரேபிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, சூடான், மொராக்கோ, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நான்கு யாத்ரீகர்கள் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேருமே பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி

டாடா குழுமம்... பொதுவுடைமைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நிறுவனம் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்திய தொழில் துறைக்கு முகவரி தந்த நிறுவனம் டாடா குழுமம் என்றால் மிகையல்ல. இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலையை துவங்கியது டாடா நிறுவனம்தான். இந்தியாவில் விமான சேவையை ஆரம்பித்ததும் டாடாவே. இதுமட்டுமல்ல...

காத்மாண்டு: மனீஷ் சர்மா என்ற இந்தியர், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அழகிகளை வைத்து விபச்சாரத்தை பெரிய அளவில் செய்து வந்ததை நேபாள நாட்டு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் சீன விபச்சாரக் கும்பலை அந்த நாட்டு போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.இந்த நிலையில், இந்தியர் ஒருவர் நடத்தி

லண்டன்: கிளாஸ்கோ நகரில் கடந்த மார்ச் மாதம் இந்திய கடற்படை அதிகாரியை இனவெறியுடன் தாக்கிக் கொலை செய்த இங்கிலாந்து நபருக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவைச் சேர்ந்தவர் குணால் மொஹந்தி. 30 வயதான இவர் கடற்படை அதிகாரி ஆவார். கடந்த மார்ச் மாதம் இவர் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு விடுதிக்கு தனது நண்பர்களோடு போய்க்

தூத்துக்குடி: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இந்திய கப்பலை மீட்க இடைத் தரகர்கள் மூலம் கொள்ளையர்களுடன் கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.மும்பையை சேர்ந்த அல்-காலித் என்ற சரக்கு கப்பல் கடந்த 21ம் தேதி இந்திய மாலுமிகள் உள்பட 24 பேருடன் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தபோது சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.கடத்தப்பட்ட 24 பேரில்

இந்தியா பாதி, ஜெர்மனி பாதி என இரு நாட்டுக் கலவையான அமெரிக்க நடிகை நவி ராவத்தின் டாப்லெஸ் போஸ் மேக்ஸிம் இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மலிபு நகரில் பிறந்தவர் நவி ரவத். இந்த அழகி அமெரிக்க நடிகை. ஆனால் இவரது பிறப்பு இரு நாடுகளுடன் தொடர்புடையது. இவருடைய தந்தை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்,

இந்தியா பாதி, ஜெர்மனி பாதி என இரு நாட்டுக் கலவையான அமெரிக்க நடிகை நவி ராவத்தின் டாப்லெஸ் போஸ் மேக்ஸிம் இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மலிபு நகரில் பிறந்தவர் நவி ரவத். இந்த அழகி அமெரிக்க நடிகை. ஆனால் இவரது பிறப்பு இரு நாடுகளுடன் தொடர்புடையது. இவருடைய தந்தை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்,

மும்பை: இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க விமானம் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டது.நார்த் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங் விமானம், ஐக்கிய அரபு நாடுகளின் பிஜூரியா நகரில் இருந்து 205 அமெரிக்கக் கமாண்டோக்களுடன் பாங்காக் சென்று கொண்டிருந்தது.இந்த விமானம் இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து அந்த விமானத்தை உடனே

காத்மாண்டு: நேபாளத்தில் மாதா கோயில் இடிந்து விழுந்ததில் இந்தியர் உள்பட 24 பேர் பலியாயினர். மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.சன்சாரி மாவட்டத்தில் தரன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஆலயத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற 1500க்கும் மேற்பட்டோர் மாநாடு முடிந்த பின் அங்கேயே உறங்கினர்.அப்போது மூன்றடுக்கு கொண்ட அந்த ஆலயத்தின்

துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12ம் வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மது, 84 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றுள்ளார்.இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India