Search results for "Involve" in Oneindia Tamil
ஹைதராபாத்: ராமலிங்க ராஜூவின் மோசடி ஊழல் காரணமாக சத்யம் நிறுவனம் படுவீழ்ச்சியை கண்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சத்யம் நிறுவனத்தை, டெக் மஹிந்திரா ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து சத்யத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வரை கூடுதலாக இருப்பதாகவும் அவர்களில் சுமார் 8,000 பேரை நீக்கப் போவதாகவும் டெக் மஹிந்திரா தெரிவித்தது.இதற்கு பதிலளிக்கும் விதமாக
மதுரை:இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.
சென்னை:கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விஷயத்தில் என் மீது வழக்குப் போட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திக்கத்தயார், என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார்.