Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Israel
வாஷிங்டன்: இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் ஒரு இஸ்ரேல் உளவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இஸ்ரோவின் முக்கியத் தகவல்கள் எதுவும் இவரிடம் பகிர்ந்தளிக்ப்படவில்லை என்று இஸ்ரோ விளக்கியுள்ளது.நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி நோசட், சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்றிருந்த அமெரிக்க குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்திரயான் திட்டத்தில் இவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு

ஜெரூசலம்: பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கம் ஒன்று மும்பை தாக்குதல் போல் இந்தியா முழுவதும் பல இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினரை தான் அவர்கள் அதிகம் குறிவைத்தனர்.மும்பைத் தாக்குதலில் 6 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இந்நிலையில் இஸ்ரேலின்

துபாய்: உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பெரும் குழப்பமாக உள்ள அல் கொய்தா தலைவர் பின் லேடன் பெயரில் புதிதாக ஒரு ஆடியோ டேப் வெளியாகியுள்ளது. அதில் இஸ்ரேலுடனான உறவுகளை அமெரிக்கா முற்றிலும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என பின் லேடன் மிரட்டியுள்ளார்.அமெரிக்க மக்களுக்கு ஒரு அறிக்கை என்ற பெயரில் இந்த ஆடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக் கோளை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. - சி12 இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.300 கிலோ எடை கொண்ட ரிசாட்-2 செயற்கைக் கோளுடன், 40 கிலோ எடை கொண்ட அனுசாட் என்ற கல்வி செயற்கைக்

சென்னை: இஸ்ரேலிடம் இந்தியா ரூ. 10,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ரூ. 600 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது. இந்த மாபெரும் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர்,மத்தியில் ஆட்சியில் இருந்த

சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட சங்க அரங்கில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இஸ்ரேல் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகமும் , இந்திய-இஸ்ரேல் நட்பு சங்கம், சென்னை திரைப்பட சங்கம் மற்றும் இந்தியன் சினி அப்பிரிஷியேசன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.விழாவின் முதல் நாளில், அதாவது

வன்னி: இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானத்தை விடுதலைப் புலிகள் இன்று சுட்டு வீழ்த்தினர்.

பெங்களூர்: ஆசியாவின் மாபெரும் விமானக் கண்காட்சியான ஏரோ இண்டியா-2009 இன்று பெங்களூரில் தொடங்கியது.

கொழும்பு: வன்னிப் பகுதியில் தமிழ் மக்கள் மீது கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெள்ளை பாஸ்பரஸ் எரிகுண்டுகளை இலங்கைப் படைகள் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக தமிழர்களை அழித்து வருவதாக கூறப்படுகிறது.

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India