தங்களுக்கு சலுகைகள் மற்றும் உதவிகளை வாரி வழங்கிவரும் முதல்வர் கருணாநிதிக்கு, கிடைக்கிற கேப்பிலெல்லாம் நன்றியைக் காட்டி கிறுகிறுக்க வைக்கிறார்கள் சினிமாக்காரர்கள்!கருணாநிதி கதை வசனம் எழுத, வேகமாக வளர்ந்து வரும் படம் பெண் சிங்கம். கருணாநிதியே அவ்வப்போது நேரில் பார்த்து, ஸ்பாட்டில் வசனம், பாடல்கள் எழுதி ஏகப்பட்ட பப்ளிசிட்டி கொடுத்துள்ள படம் இது.இந்தப் படத்தில் இப்போது புதிதாக ஒரு
மீண்டும் ஐட்டம் டான்ஸுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா. முன்பு கேரியரின் உச்சத்தில் இருந்தபோது, வடிவேலுவின் இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டார் ஸ்ரேயா. இதனால் கடுப்பான அஜீத், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார். காமெடியனுடன் ஒற்றைப் பாடலுக்கு ஆடும் நடிகையை என் படத்தில் போட மாட்டேன் என வெளிப்படையாகக் கூறிவிட்டு நயனுடன்
மாப்பிள்ளை படத்தில் நடிக்க நயன்தாராவை கட்டாயப்படுத்தவில்லை என தனுஷ் கூறியுள்ளார். ரஜினியின் வெற்றிப் படமான மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் தனுஷ். கதாநாயகியாக தெலுங்கு கவர்ச்சி நாயகி ஹன்சிகா மோத்வானி அறிமுகமாகிறார்.இந்த படத்தில் நயன்தாரா சில காட்சிகளில் நடிக்கப்போகிறார் என்றும், ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் என்றும் செய்திகள் வந்தன.தனுஷின் மாமனார் நடித்த சிவாஜியில் ஒற்றைப் பாடலுக்கு
ஐட்டம் பாட்டுக்களில் அதகளம் செய்து கொண்டிருக்கும் ஷமீதா ஷெட்டி, முதல் முறையாக குழந்தைகளுக்கான ஒரு படத்தில் அவர்களுக்காக ஒரு பாடலுக்கு ஆட்டம் போடவுள்ளார்.
ஹீரோயின் முயற்சியெல்லாம் சரிவர ஒத்து வராததால் ஐயிட்டம் பாட்டுக்கு ஆட ரெடியாகி விட்டார் மல்லிகா கபூர்.
'வல்லமை தாராயோ' படத்தில் வித்தியாசமான அதேசமயம் வில்லங்கமான ரோலில் நடிப்பதாக கூறுகிறார் சாயா சிங்.
திருமணம் செய்து கொள்ளப் போகும் சந்தோஷத்தில் இருக்கும் விந்தியா தன்னைத் தேடி வரும் கவர்ச்சி ஆட்ட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம்.
பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். அதிலும் கவர்ச்சிப் புயல் ஸ்ரேயாவின் பாவம் ரொம்பவே பொல்லாதது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் ஆபாசமாக ஆடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாட்ட நாயகியாக பல படங்களில் ஆடிக் கொண்டிருக்கும் சுஜா, இப்போது வில்லியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.