Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Jobs
வாஷிங்டன்: யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் 200 பைலட்டுகள் உள்பட 1000 பணியாளர்கள் நீக்கப்படட்டுள்ளனர். அமெரிக்காவின் 'யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம்' ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பணியாளர்களைக் குறைக்கும் வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.200 பைலட்டுகள், 150 உதவி பைலட்டுகள், 600 விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 1000 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக

வாஷிங்டன்: யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தில் 200 பைலட்டுகள் உள்பட 1000 பணியாளர்கள் நீக்கப்படட்டுள்ளனர். அமெரிக்காவின் 'யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனம்' ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பணியாளர்களைக் குறைக்கும் வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.200 பைலட்டுகள், 150 உதவி பைலட்டுகள், 600 விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 1000 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக

சேலம்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணிகளுக்கு வரும் நவம்பர் மாத்தில் தேர்வு நடைபெறும் என்று தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார். சேலம் வந்த காசி விஸ்வநாதன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தொடர்ந்து ஓராண்டாக

சிதம்பரம்: தமிழகத்தில் திமுக சார்பில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக மொத்தம் 54,000 பேருக்கு வேலை கிடைத்துள்தாக திமுக எம்பி கனிமொழி கூறினார்.சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மற்றும் நேர்காணலுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.அதில் பேசிய கனிமொழி,இளைஞர்கள் வேலைக்காக பல்வேறு நிறுவனங்களின்

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற உலோகவியல் துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வழங்க உள்ளது.இப்பயிற்சி செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை, "22 ஏ,

டெல்லி: நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.உயர்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,அனைத்து மாநிலங்களிலும் அனைத்துப் பள்ளிகளிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.ஆனால் பிற மாநில

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலி்ன் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை அருகே துபாயைச் சேர்ந்த ஹர்ஷா குழுமம் கண்ணாடிகள் மற்றும் எண்ணெய் துரப்பனக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.ரூ. 1,500 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும்

சென்னை: அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.இதில் மப்பேடு, காக்களூர் சிப்காட் பகுதிகளில் உள்ள 52 தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு எஸ்.பி. சாரங்கன் தலைமை வகித்தார். அவரிடம், பல நிறுவனத்தினர், அகதிகளுக்கு எங்களது நிறுவனங்களில்

டெல்லி: 11வது ஐந்தாண்டு திட்டகால இறுதிக்குள் பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை மூலம் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ஹரீஷ் ரவாத் கூறினார்.மக்களவையில் பேசிய அவர், 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2 லட்சம் பொறியாளர்களும், 1.32 லட்சம் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் வேலையில்லாமல் உள்ளனர்.எனினும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச்

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு்ள்ளது.இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்து கூறியதாவது:தேசிய அளவி்ல் அமலாக்கப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது (காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவும் காரணமாக இருந்த முக்கியத் திட்டம் இது).இத் திட்டத்தால் நாடு முழுவதும் 4.47 கோடி கிராமப்புற மக்களுக்கு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India