clear
clear
Search results for "Kanimoli" in Oneindia Tamil
வந்தவாசி: திமுக ஆட்சிக்கு 'ஜீரோ' மதிப்பெண் போட்டதால் தான் ராமதாஸை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியம் ஆக்கினார்கள் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்தார்.தெல்லார் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்திருக்கிறோம். மன்னர்களின் பொற்கால ஆட்சி பற்றி

சிதம்பரம்: தமிழகத்தில் திமுக சார்பில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக மொத்தம் 54,000 பேருக்கு வேலை கிடைத்துள்தாக திமுக எம்பி கனிமொழி கூறினார்.சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் நடந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மற்றும் நேர்காணலுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.அதில் பேசிய கனிமொழி,இளைஞர்கள் வேலைக்காக பல்வேறு நிறுவனங்களின்

சென்னை: நாடாளுமன்றத்தில் தனது துறை சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு பதில் அளிக்காமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த மொழி'' என்ற பெருமைக்குரிய மொழி தமிழ்மொழி. மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட மொழி

டெல்லி: மத்திய கேபினட் அமைச்சர்களாக அழகிரி, தயாநிதி மாறன், ராஜா, வாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.அதே போல பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.தயாநிதி, ராஜா, வாசன்,

டெல்லி: மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இதில் தயாநிதி, அழகிரி, ராஜா, வாசன் உள்பட 14 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 45 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ளனர். இந்த 45 பேரில் 7 பேர் தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள் ஆகின்றனர்.14 கேபினட் அமைச்சர்கள்:முன்னாள் முதல்வர்களான விலாஸ் ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரம்), வீர்பத்ர சிங் (இமாச்சல் பிரதேசம்), பரூக்

டெல்லி: கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது.திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.தாங்கள் கேட்கும் அமைச்சர்

டெல்லி: மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் அழகிரிக்கும், கனிமொழிக்கும் மட்டுமே கேபினட் பதவி தரப்படும் என்று தெரிகிறது.இவர்களோடு ராசாவுக்கும் சேர்த்து 3 கேபினட் பதவிகளை திமுக கோருவதாகவும் ஆனால், திமுகவுக்கு 2 பதவிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி வருவதாகவும் தெரிகிறது.கடந்த முறை திமுக சார்பில் 3 கேபினட் அமைச்சர்கள் இருந்தனர். 4 இணையமைச்சர்கள் இருந்தனர்.இந்

சென்னை: அமைச்சர் ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக்கப்படலாம் என்று தெரிகிறது.இதற்கு வசதியாக மதுரையில் மு.க.அழகிரிக்கு கேபினட் அமைச்சர் பதவியும், கனிமொழிக்கும் மத்திய இணையமைச்சர் பதவியும் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பணிகளை ஏற்கும் வகையில், ஸ்டாலின் ஆதரவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைப்படி அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்று

விழுப்புரம்: இந்தத் தேர்தலோடு அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்ய வேண்டும் என்றார் திமுக எம்பியான கனிமொழி.விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாமிதுரையை ஆதரித்து திறந்த ஜீப்பில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்த அவர் பேசுகையில்,தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில்தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். விவசாயிகள் வாங்கியிருந்த

சென்னை: முதல்வர் கருணாநிதிக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு உறவுப்பாலமாக இருந்து வருபவர் ஆற்காடு வீராசாமி என்று புகழ்ந்தார் திமுக எம்பி கனிமொழி.அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி தேவராஜன் மகள் திருமணத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: 1962ம் ஆண்டில் ஆற்காடு வீராசாமியின் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். பெரியார்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!