அடுத்த படத்தில் காத்ரீனாதான் ஜோடி - அடம் பிடிக்கும் ஷாஹித் கபூர்தனது தந்தை பங்கஜ் கபூர் முதன் முறையாக தன்னை வைத்து இயக்கப் போகும் மோசம் (Mausam) என்ற படத்தில் காத்ரீனா கைபை தனக்கு ஜோடியாக போடுமாறு கூறி வருகிறாராம் ஷாஹித் கபூர்.கரீனா கபூரின் முன்னாள் காதலர் ஷாஹித் கபூர். இவரது தந்தை பங்கஜ் கபூர், ஷாஹித்தை
காத்ரீனா கைபுக்கும், பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரமேஷ் மென்டோலாவுக்கும் திருமணம் ஆகியுள்ளதாக ஒரு தகவல் பரவியுள்ளது. ஆனால் இது தொடர்பாக வெளியாகியுள்ள திருமணச் சான்றிதழ் போலியானது என்று இந்தூர் மாநகராட்சி ஆணையாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.காத்ரீனா கைப் நீண்ட காலமாக சல்மான் கானைக் காதலித்து வருவதாக நீண்ட காலமாகவே ஒரு செய்தி உள்ளது. இடையில் அவரை வேறு சிலருடனும் இணைத்து
தீபிகா-ரன்பீர் காதல் கதை முடிந்துவிட்டதாம். இந்தக் காதல் உடைந்து போனதற்கு பல காரணங்கள் உலா வருகின்றன. அதில் லேட்டஸ்ட் காரணம், கேத்ரீனா கைப் தானாம்.சல்மானுடன் உலா வந்த கேத்ரீனா அவரை வெட்டிவிட்டுவிட்டு ரன்பீருடன் நெருக்கமாகிவிட்டாராம். இந்த கெமி்ஸ்ட்ரி காரணமாக, தீபிகாவுக்கும் ரன்பீருக்கும் இடையிலான மேத்தமேட்டிக்ஸ் சரி வரவில்லை. அதனால் ரன்பீருடனான அக்கெளண்ட்ஸை முடித்துவிட்டாராம் தீபிகா.ரன்பீருக்காக தன்ககு
நானா படேகருக்கு பழைய இத்துப் போன ஜட்டிகள், பிய்ந்த செருப்பு மற்றும் ஒரு செயற்கை மீசை ஆகியவை அடங்கிய பரிசை அளித்தாராம் காத்ரீனா கைப்.சீரியஸாக அல்ல - அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால் ஆகியோரின் குறும்புத்தனத்தால். ராஜ்நீதி படத்தில் நடித்து வருகிறார் காத்ரீனா கைப். படத்தில் நானா படேகர், அஜய் தேவ்கன், அர்ஜூன் ராம்பால் ஆகியோரும் நடிக்கின்றனர்.படப்பிடிப்புத்
காத்ரீனா கைப், ரன்பீர் கபூர் இடையே காதல் நிலவி வருவதாக பாலிவுட்டில் புதுச் செய்தி பரவி வரும் நிலையில் இருவரும் சேர்ந்து ஜிம்முக்குப் போவதாக ஒரு புதுச் செய்தி வந்துள்ளது.சல்மான் கானின் பிடியிலிருந்து காத்ரீனா கைப் படிப்படியாக நழுவி வருவதாக கூறப்படுவதே பாலிவுட்டின் புது கிசுகிசு. சல்மானின் நிழலை விட்டு விலக விரும்புகிறார் காத்ரீனா, ரன்பீர் கபூர்
தனது பெயர் காத்ரினா கைப் இல்லை. காத்ரினா டர்குவட்டே என்பதை நீண்ட நாட்களுக்கு பின் ஒப்புக் கொண்டுள்ளார் இந்தி நடிகை காத்ரினா.சமீபத்தில் நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மனைவி ஆயிஷா ஷெராப், 'நாட்டுக்கு மிக அவசியமான' இந்த தகவலை வெளியிட்டார்.அவர் காத்ரினாவின் இயற்பெயர் காத்ரினா டர்குவட்டே என்றும், தனது பெயர் எளிதில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்த்தில் அவர்
ஓலே கிரீமின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார் காத்ரீனா கைப்.இந்தியாவிலேயே இன்டர்நெட்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட நடிகை என்ற பெருமைக்குரியவர் காத்ரீனா. இப்போது சர்வதேசப் புகழ் பெற்ற ஓலே கிரீமின் பிராண்ட் அம்பாசடர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார் காத்ரீனா.சமீபத்தில் ஓலே நிறுவனத்தின் புதிய வெள்ளை நிற கிரீம் தொடக்க விழா நடந்தது. அதில் அம்பாசடர் ஆக அறிவிக்கப்பட்டார் காத்ரீனா.இதுகுறித்து காத்ரீனா
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்க, ஜான் ஆப்ரகாம், காத்ரீனா கைப், இர்பான் கான் நடிக்க உருவாகி வெளியாகியுள்ள நியூயார்க் இந்திப் படம் வசூல் அறுவைடையை அமோகமாக செய்து கொண்டுள்ளதாம்.படம் வெளியான 3 நாட்களிலேயே ரூ. 35 கோடி வசூலை ஈட்டியுள்ளதாம். உலகம் முழுவதும் ஜூன் 26ம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. வெளியான 3 நாட்களிலேயே
காத்ரீனா கைப், கரீனா கபூர் இருவருக்குமே செக்ஸியான உடல் அமைப்பு என்று சிலாக்கிறார் 'மாக்கோ மேன்' அக்ஷய் குமார்.வாயில் வருவதை பட்டென்று போட்டு உடைத்து பேசி விடும் சிலரில் அக்ஷய்குமாரும் ஒருவர். மேடையில் பூனை நடை போடப் போகும்போது பேன்ட் ஜிப்பை கழற்ற முடியாமல் திணறிப் போய் படாரென்று மனைவியிடம் போய் ஜிப்பை கழற்றி விடேன் என்று
பர்தா அணிந்து, ஆஜ்மீர் சென்ற காத்ரீனா கைப் அங்குள்ள புகழ் பெற்ற தர்காவில் வழிபட்டார்.காத்ரீனா நடித்துள்ள நியூயார்க் என்ற புதிய படம் ஜூன் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் காத்ரீனா கைப், ஆஜ்மீர் தர்காவுக்கு வந்தார்.பக்தர்கள் கூட்டத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே அதிகாலையில் காத்ரீனா வந்ததாக கூறப்படுகிறது. தர்காவுக்கு வந்த அவர்