Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Kollywood
சரோஜா படத்தில் சின்னப் பெண்ணாக அறிமுகமாகி, பசங்க படத்தில் இளைஞர்களின் மனதில் பதிந்த வேகாவுக்கு இப்போது கைவசம் ஒரு தமிழ்ப் படம் கூட இல்லை.காரணம்?"நல்ல கதைகள் வந்தால்தானே... சும்மா வந்தோம், போனோம்னு இருக்கக் கூடாது. பசங்க படத்தில் வந்த மாதிரி நச்சுன்னு இருக்கணும் கேரக்டர்கள். நிறைய கதைகள் தமிழ்ல கேட்டுட்டேன். ஆனா எதுவும் சரியா அமையாததால, விளம்பரங்கள்ல

இங்குள்ள நடிகைகள் ஹைதராபாத் பக்கம் பறக்க எப்போது வாய்ப்பு வரும் என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அக்கட தேசத்து ஹீரோக்களோ கோலிவுட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் தொடர்ச்சியான ஹிட் கொடுத்து ஸ்டார் அந்தஸ்தை எட்டியுள்ளவர் ரவிதேஜாதான். அவரது சமீபத்திய சூப்பர் ஹிட்டான 'கிக்' படம்தான் ஜெயம் ரவி நடித்துவரும் தில்லாலங்கிடி. இப்போது 'நாடோடிகள்' படத்தின் தெலுங்குப்

நடிகர் விஜய்யின் சித்தி மகனும், நடிகருமான விக்ராந்த் - ஒளிப்பதிவாளர் ஹேமசந்தர்-கனகதுர்கா தம்பதிகளின் மகள் மானசா திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது. இன்று காலை திருமணம் நடந்தது. திரையுலகினர் திரண்டு வந்து வாழ்த்தினர்.சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்ட் ஓட்டலில் நேற்று மாலை நடந்த விக்ராந்த் - மானசா திருமண வரவேற்புக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில்

நம்பர் 1 யார் என்ற போட்டி மாறிப் போய் இப்போது நம்பர் 1 பிளாப் ஸ்டார் யார் என்ற போட்டி தமிழ் சினிமாவில் கடுமையாகியுள்ளது. இந்த உட்டாலக்கடி போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பவர்கள் நயனதாராவும், ஷ்ரியாவும்தான்.யார் படம் அதிகம் ஓடாமல் இருக்கிறது என்பதற்காக போட்டியிடுகிறார்களோ என சந்தேகம் ஏற்படும் அளவுக்கு தொடர்ந்து பிளாப் படங்களைக் கொடுத்து வெளுத்துக்

அரை குறை ஆட்டம், முறை தவறிய உறவுகளைச் சித்தரிக்கும் வேடங்கள் என பாலிவுட்டில் ஒரு மார்க்கமாக கேரியரை ஆரம்பித்தவர் மேக்னா நாயுடு. அப்படியே கோலிவுட் வந்து குடும்பப்பாங்கினியாக வேஷம் கட்ட முயன்றாலும் குத்தாட்ட ஸ்பெஷலிஸ்டுகள் விடுவதாக இல்லை. இப்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த வுட்டிலும் மேக்னாவுக்கு வாய்ப்புகள் பெரிதாக இல்லை. எனவே மாடலிங், பேஷன்,

பிலிம் நியூஸ் ஆனந்தனைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் சினிமா உலகில். எக்கச்சக்க கோலிவுட் தகவல்களை சேமித்து வைத்திருப்பவர். 1931 முதல் 2009 வரை வெளிவந்த படங்கள், சிறந்த படங்கள்பெற்ற விருதுகள் என பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது தகவல்களின் உதவியுடன், சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை

சென்னை: முன்னணி நடிகைகள் குறித்து தொடர்ந்து பரவி வரும் விஷமத்தனமான வதந்திகளால் திரையுலகம் டென்ஷனாகியுள்ளது.நேற்று நள்ளிரவில் ஷ்ரியா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த வதந்திகள் எல்லாம் நள்ளிரவில்தான் பரவுகின்றன என்பதால் குறிப்பிட்ட சிலர்தான் வேண்டும் என்றே இதுபோல செய்தி பரப்புவதாக நம்பப்படுகிறது.சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் விஷம் குடித்து விட்டதாக ஒரு

நடிகரும் இயக்குநருமான ராகவேந்திரா லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு துபாயைச் சேர்ந்த சந்திரா ரவி நிதியுதவி வழங்கினார். துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளரான இவர், ரிதம் ஈவன்ட்ஸ் எனும் நிறுவனதின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.ஏழை மாணவர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கு உதவி வரும் ராகவேந்திரா லாரன்ஸுக்கு தங்களால் முடிந்த அளவு உதவ முடிவு செய்த சந்திரா

பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குமோ என்ற அச்சம் காரணமாக வெளிநாடுகளில் நடக்கவிருந்த பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். அசல் படப்பிடிப்புக்காக ஏற்கெனவே மலேஷியா - சிங்கப்பூர் சென்று வந்தனர் சரண் மற்றும் குழுவினர். அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக பல வெளிநாடுகளுக்குப் போகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பன்றிக்காய்ச்சல்

கோலிவுட்டில் இப்போது படு வேகமாக படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். எடுத்தோமா, ரிலீஸ் செய்தோமா என்று கிளம்பியுள்ளனர். ஆனால் வெளியான பெரும்பாலான படங்கள் மீண்டும் பெட்டிக்குள் திரும்பி வரும் சோகமும் அரங்கேறி வருகிறதாம்.கோலிவுட்டில் வழக்கமாக ஜூலை மாதம் பெரிய அளவில் படங்கள் ரிலீஸ் ஆகாது. ஆனால் எப்போதும் இல்லாத அதிசயமாக கடந்த மாதம் 22 படங்கள் ரிலீஸாகி

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India