Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Law
கடலூர்: கடலில் 12 மைல் (கடல்) தாண்டி மீன் பிடித்தால் ரூ. 9 லட்சம் அபராதமும், 3 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்ற சட்டத்ததை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 'கடல் மீன் தொழில் ஒழுங்கமைப்பு மற்றும் மேலாண்மை சட்டம் 2009' என்ற இச்சட்டத்துக்கான மசோதா, வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில்

ஜெய்ப்பூர்: மரபணு (டிஎன்ஏ) பரிசோதனைக்காக தனி சட்டம் கொண்டுவரப்படும். இதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.அகில இந்திய தடய அறிவியல் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் சிதம்பரம் பேசியதாவது:நாட்டில் தொழில்நுட்பம் வளர்வது போல, குற்றங்களின் தன்மையும் நவீனமாகிக்கொண்டே போகின்றன. இதனால், வழக்கு விசாரணைகளில் முக்கிய

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் (நீதிபதி பி.டி. தினகரன் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படும்) நிலத்தை மீட்க இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் போராட்டம் தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.மேலும் இந்த விஷயத்தில் அரசு அவசர அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், சட்ட ரீதியாக முறையாகத்தான் செயல்பட முடியும்

டெல்லி: உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், புதிய சட்டம் இயற்றியது ஏன் என்பதற்கு விளக்கம் அளிக்காதது ஏன் என்று மீண்டும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இதையடுத்து கேரள அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கி விட்டது.இதை எதிர்த்து தமிழக

சேலம்: சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்ததையடுத்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு்ள்ளது.சேலம் கோரிமேட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டை நடந்தது.வீச்சரிவாள்களால் இரு தரப்பினரும் வெட்டிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.மாணவர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அங்கு ராகிங் பிரச்சனை

சேலம்: சேலத்தில் தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நள்ளிரவில் வீச்சரிவாள்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் கோரிமேடு அருகே உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த விக்னேஸ்வரராஜ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சதீஷ். இவர் 2ம் ஆண்டு படிக்கிறார். நேற்றிரவு இவர்கள் டீ சாப்பிட ஏற்காடு மெயின்

மதுரை: மதுரை அருகே பள்ளி மாணவ-மாணவிகள் 9 பேரை சட்டக் கல்லூரி மாணவர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள நகரி பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகன் விஜய பிரதீப், சென்னை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.இவருடைய அக்கா மகன் சுமன், நகரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களுக்கு முன்

சென்னை: அரசின் லட்சியங்கள் நிறைவேற அரசுக்கும், மக்களுக்கும் இடையே கண்களாகவும், காதுகளாகவும் கலெக்டர்களும், காவல்துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,தமிழக கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணித்து அகதிகள் என்ற போர்வையில் விரும்பத்தகாத

சென்னை: தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தை திரும்பப்பெறும் சட்ட முன்வடிவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக கொடநாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பல்வேறு விவசாய அமைப்புகளும் பொது நல ஆர்வலர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.இந்த சட்டத்துக்கு எதிராக ராமதாஸ் சென்னையில் ஒரு

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India