Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: London dreams
'லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் எனக்கு முக்கியத்துவம் இல்லாததும்கூட படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது' என்று புதிய விளக்கம் கூறியுள்ளார் நடிகை அசின்.லண்டன் ட்ரீம்ஸ் வெளியான பிறகு அசின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்துவிட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. உடனே இல்லையில்லை அவர் எங்களுடன்தான் வசிக்கிறார் என்று அசின் அப்பா ஜோசப் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இன்னமும்

அசின் என்ற கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டது. எனவே வீட்டைவிட்டே அவர் பறந்துவிட்டார், என அவரது பெற்றோர் சோகத்துடன் புலம்பி வருகின்றனர்.அப்படி என்னதான் நடந்தது?இதுவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த அசின், இனி அப்பா அம்மா இருவருமே என்னிடம் இருக்காதீர்கள் என கறாராகக் கூறிவிட்டு, மும்பையில் தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டாராம். கஜினி இந்திப் படத்தில் நடித்த போது சென்னையில் உள்ள

அசின் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்த அவரது இரண்டாவது இந்திப் படம் லண்டன் ட்ரீம்ஸ் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. கஜினி மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அசின், அடுத்து சல்மான்கானுடன் நடித்த படம் லண்டன் ட்ரீம்ஸ். ஒரு வருடமாக படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார் அசின். இந்தியா முழுக்க சல்மானுடன் ஜோடியாக

லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்குப் பிறகு அபிஷேக் பச்சனுடன் நடிக்கவிருந்தார் நடிகை அசின். இப்போது அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார். லகான், ஜோதா அக்பர் படங்களை இயக்கிய அசுதோஷ் கோவாரிகர் இந்தப் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்படிருந்தது. 'கேலேங்கே ஹம் ஜீ ஜான் ஸே' எனத் தலைப்பிடப்பட்ட இந்தப் சரித்திரப் படம் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டு

வதந்திகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதில் சினேகாவுக்கு சீனியர் அசின் என்றாலும் மிகையில்லை. கஜினி என்ற ஒரே படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியாகிவிட்டவர் தமிழ்- மலையாள நடிகை அசின். தொடர்ந்து சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, சல்மானுடன் நெருக்கமாகிவிட்டதாக அசின் குறித்து செய்திகள் பரவின. சல்மான் கான்

இருங்க... இருங்க... பதறாதீங்க. நடிகைகளுக்கு ஒண்ணுன்னா நம்ம மனசுதான் தாங்காதே... மேட்டர் அவ்வளவு சீரியஸில்லை... நடிகை அசினுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் இன்று மும்பையில் அவருக்கு ஆபரேஷன் நடக்கிறது. இந்த ஆபரேஷனில் அவரது மூக்குப் பகுதியில் உள்ள சதை சீரமைக்கப்பட உள்ளதாம். அசினுக்கு நீண்ட நாட்களாகவே சளித் தொல்லை இருந்து வருகிறதாம். இதைச் சரிசெய்ய எண்டோஸ்கோபிக் சைனஸ்

போக்கிரி படத்தில் தலை பிளஸ் உடல் காட்டி பயமுறுத்திய பிருந்தா பரேக், ஆசின் நாயகியாக நடிக்கும் லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்திப் படத்தில், வில்லியாக நடிக்கவுள்ளாராம்.

சல்மான் கானுடன் தான் நடிக்கும் லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்காக ரூ.

இந்தி கஜினி ரிலீஸ் இதோ அதோ என இழுத்துக் கொண்டே போக, அந்தப் படம் வெளியான பிறகுதான் அடுத்த இந்திப் படத்துக்கு கையழுத்துப் போடுவேன் என்ற தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டுவிட்டார் அசின்.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India