பெங்களூர்: ஜிமெயில் மூலம் இனி இந்திய மொழிகளிலும் இமெயில்களை அனுப்பலாம்.ஜிமெயில் சேவை இப்போது 5 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. அதே சேவை ஒன்இந்தியா மெய்லிலும் கிடைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.இணையத்தை மிக அதிக அளவு பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறி நீண்ட காலமாகிவிட்டாலும், இந்திய மொழிகளில் இமெயில் சேவை கிடைக்காமலே இருந்தது. இதுபற்றி பயன்பாட்டாளர்கள் பரவலாக
டெல்லி: மும்பை தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற டெக்கன் முஜாகிதீன் அமைப்பு சென்னை, பெங்களூர், டெல்லி விமான நிலையங்களைத் தாக்கப் போவதாகவும் விமானங்களைக் கடத்தப் போவதாகவும் மீண்டும் இ-மெயில் அனுப்பியுள்ளது.
மும்பை: பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள இ-மெயில் மும்பையிலிருந்து வந்தது தெரியவந்துள்ளது.
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் பல ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்துக்கும், சில ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளன.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரம்மபுத்திரா ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் பலியானார், மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்:அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 32 பேரை சுட்டு கொன்ற தென்கொரிய மாணவன் சோ சியூங் தாக்குதல் நடத்துவதற்கு முன், தன் புகைப்படத்தையும், வீடியோ மற்றும் கடிதங்களையும் என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளான்.
சென்னை:டாஸ்மாக் மதுக் கடைகள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
சென்னை:அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் அரசின் ஆணையை எரித்து தமிழகம் முழுவதும்போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்விடுத்த ப்ளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
நாகர்கோவில்:நாகர்கோவிலில் இருந்து இ-மெயில் மூலம் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் அனுப்பியது ப்ளஸ்-2 மாணவன்என்பது தெரிய வந்துள்ளது.