Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Manmohan singh
மும்பை: ஹெட்லி வழக்கில் ராகுல் பட் பெயரை போலீஸார் இழுத்திருப்பது குறித்து உரிய முறையில் கவனிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக தயாரிப்பாளர் மகேஷ் பட் தெரிவித்துள்ளார்.ஹெட்லி விவகாரத்தில் ராகுல் பட்டின் பெயரும் அடிபடுகிறது. அவருக்கும், ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பது தொலைபேசி உரையாடல் மூலமாக நிரூபணமானது. மேலும் பாலிவுட் நடிகைகள் சிலரை ஹெட்லிக்கு ராகுல் பட் அறிமுகப்படுத்தி

டெல்லி: மத்திய அமைச்சர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களிடமிருந்து செயல்பாட்டு அறிக்கையை கோரியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.இதுதொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமரின் உத்தரவை கடிதமாக அனுப்பியுள்ளார். நவம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட என அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனராம்.அனைத்து அமைச்சர்களும் தனித் தனியாக தவறாமல் இந்த அறிக்கையைத் தாக்கல்

அமெரிக்க அதிபர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்கள் பிரபல இந்திய நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன். பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா 10-ந்தேதி வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கிறார். அவருடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், இம்முறை வெள்ளை மாளிகை

டெல்லி: உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கியுள்ளார் தாதா தாவூத் இப்ராகிம்.உலகின் மோசமான தாதாக்களி்ல ஒருவர் தாவூத் இப்ராகிம். மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளது.பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமைறவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், உலகின் சக்தி வாய்ந்த

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அடுத்தாண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால்தான் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று இந்திய பொருளாதார மாநாடு நடந்தது. அதைத் தொடங்கி வைத்து

டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 83வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அத்வானிக்கு மலர்ச் செண்டு அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா

டெல்லி: தனது பாதுகாப்புப் படையினரால் ஏற்பட்ட கெடுபிடி காரணமாக ஒரு நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போய் அவர் உயிரிழந்தது பெரும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.சண்டிகரைச் சேர்ந்த சுமித் பிரகாஷ் வர்மா என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம், பிஜிமர் எனப்படும் சண்டிகர் முது நிலை மருத்துவக் கல்வி மற்றும்

('தினமணி'யில் போலந்து நாட்டு வார்ஸா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் தமிழவன் எழுதியுள்ள கட்டுரை)சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது. சிங்கள

டெல்லி: நதி நீர் இணைப்பால் விவசாயம் பெரும் பலனை அடையும். அதே வேளையில், சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கும், நிவர்த்தி செய்ய முடியாத இழப்பை அது சந்திக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டெல்லியில் நடந்து வரும் இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், நதி நீர் இணைப்பு குறித்து அவசரப்படக்

ஜம்மு: பாகிஸ்தான் முதலில் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். தனது மண்ணை இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும். இரு நாட்டு மக்களும் அமைதியுடன் வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India