நாகப்பட்டினம்: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த பிரபல ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளி மற்றும் கொலையைத் தூண்டிவிட்ட கைதியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே உள்ள கழுக்காணிமுட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜ்மோகன் (42) ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 36,854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் ஒ.எஸ்.மணியன் 3 லட்சத்து 64 ஆயிரத்து 089 வாக்குகள் பெற்று, நாடாளுமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தனக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யரை சுமார் 36,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மணிசங்கர் அய்யருக்கு
மயிலாடுதுறை: காவிரி டெல்டா மாவட்டத் தொகுதிகளில் ஒன்று மயிலாடுதுறை. இந்த தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் முன்பு கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.தொகுதி மறு சீரமைப்புக்கு பின்பு கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சீர்காழி , பூம்புகார்,
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மீன் குழம்பு சாப்பிட்ட மாணவன் பரிதாபமாக இறந்தார்.