Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Mdmk
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள இருக்கும் பிரசாரப் பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.புதிதாக அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதியும், சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதியும், திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதியும், தேனி மாவட்டத்தில் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளிலும்

மதுரை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்த வரும் டிசம்பர் 29ம் தேதி கம்பத்தில் மதிமுக மறியல் போராட்டம் நடத்த உள்ளது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிடக்கோரி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: பக்கத்திலேயே புதிய

சென்னை: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாத காரணத்தால், மழை வெள்ளத்தால் வழக்கம் போல இந்த ஆண்டும் மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம் முழுவதும் பெய்து வரும் பெருமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவாலும்,

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு கணவருடன் வந்த ராஜபக்சேவின் தங்கை நிரூபமா ராஜபக்சேவுக்கு மதிமுகவினர் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர்.ராஜபக்சேவின் தங்கை நிரூபமா. இவர் தனது கணவருடன் (இவர் தமிழர்) திருச்செந்தூர் வந்து சிறப்பு யாகம் நடத்தினார். இன்று நிரூபமாவும், அவரது கணவரும் ராமேஸ்வரம் வந்தனர்.அங்குள்ள கோவிலுக்கு இவர்கள் வந்தபோது மதிமுக செயலாளர் இளங்கோ தலைமையில் மதிமுகவினரும்,

தேனி: முல்லைப் பெரியாறு அருகே கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நவம்பர் 14ம் தேதி மதுரையில் மதிமுக நடத்தும் உண்ணாவிரதத்ப் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைத் தெரிவித்தார்.கூட்டத்தில் அவர் பேசுகையில்,முல்லைப்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்ட ஜெயலலிதாவை சந்தி்க்க முடியாமல் அவரது கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் தடுமாறி வந்தனர். இடதுசாரிகள், பாமக ஆகியவை அந்தக் கூட்டணியை விட்டும் வெளியே வந்துவிட்டன.ஆனால், வைகோவுக்கு வேறு கதி இல்லை.

கோவை: கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும் அபாயம் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.கோவை அன்னூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கும் போது, நம் எதிர்ப்பை மீறி மற்றொரு புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையால், இந்திய ஒருமைப்பாடு பாதிக்கும்.பெரியார் அணை உடைந்தால் 40 லட்சம்

பெங்களூர்: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போருக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததே மத்திய காங்கிரஸ் அரசு தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.பெங்களூர் கர்நாடக த்தமிழ் மக்கள் இயக்கத்தின் ஸ்ரீராமபுரம் கிளை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு இயக்கத்தின் தலைவர் இராசன் தலைமை தாங்கினார். ஈழ விடுதலை உணர்வை மக்களிடத்தில் ஊக்குவிக்கும்

சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தமிழக மக்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி எனும் நபர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும், திமிரோடும்

சென்னை: ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது போதாதென்று தமிழகத் தமிழர்களையும் கொல்லத் திட்டமிட்டு வருகிறார் ராஜபக்சே. இதன் விளைவாக இந்திய ஒருமைப்பாட்டுக்கே எதிர்காலத்தில் ஆபத்து நேரலாம். இந்திய இறையாண்மைக்கு நீங்களே ஆபத்தை தேடிக் கொள்ளாதீர்கள் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுகிறது, தமிழக மீனவர்களை மத்திய

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India