Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Meeting
டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் எழுந்துள்ள மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.ரா எனப்படும் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் இயக்குநர் கே.சி.வர்மாவுடன் இன்று பிற்பகல்,

டெல்லி: பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டு சிஐஏ தலைவர் லியான் பனீட்டா, இன்று காலை டெல்லி வந்தார். டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அவர் சந்தித்துப் பேசினார்.சிஐஏ தலைவர் லியான் பனீட்டா பாகிஸ்தான் நேற்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் ஆப்கன் நிலவரம் குறித்து அவர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி,

சென்னை முதல்வர் கருணாநிதியை நடிகை சோனா இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் நிதியுதவியை அளித்தார்.குசேலன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா. கதீட்ரல் சாலையில் ஒரு அழகுசாதன விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.ஆங்கிலோ இந்தியப் பெண்ணான சோனா சமீபத்தில் ஆஸ்திரேலியா

மதுரை: இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அவர்களுடன் மீன் பிடி உரிமை மற்றும் தொடர்ந்து நாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து நாங்கள் பேசித் தீர்வு காண்கிறோம் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தொடர்ந்து இலங்கைக் கடற்படையினர்

மல்லிகா ஷெராவத்தின் புதிய சர்வதேச ரசிகராக இணைந்துள்ளார் 'பைரேட்ஸ் ஆப் கரீபியன்' பட புகழ் ஹாலிவுட் ஸ்டார் ஜானி டெப்.மல்லிகா ஷெராவத் என்றவுடன் ஜாக்கி சான்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இப்போது அந்த இடத்திற்கு ஜானி டெப் வந்து விடுவாரோ என்று தெரிகிறது.காரணம், மல்லிகாவின் அழகில் மயங்கி தொப் என விழுந்து விட்டார் ஜானி டெப்.சான்டா மோனிகா

கொழும்பு: இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.அரசியலில் குதிக்கும் அவர் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை இன்று அதிபர் ராஜபக்சேவிடம் அவர் வழங்கினார்.சமீபகாலமாக அவருக்கும் அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே மோதல் வலுத்து வந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார் பொன்சேகா. வரும் தேர்தலில் ராஜபக்சேவுக்கு அவர்

பெங்களூர்: இந்து அறநிலையத்துறை ராசியில்லாத துறை. எனவே அதை வேறு அமைச்சருக்குக் கொடுத்து விடுங்கள் என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியதால் அநதத் துறையை வேறு அமைச்சருக்கு ஒதுக்கியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.ரெட்டி சகோதரர்கள் தலைமையில், எதியூரப்பா எதிர்ப்பாளர்கள் அணி திரண்டுளளனர். இதனால் எதியூரப்பாவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், தன் வசம் இருந்து வந்த அறநிலையத்துறையை உள்துறை அமைச்சர்

சென்னை: நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடக்கின்றன.சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.அதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச்

சென்னை: பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கச் சென்ற குழுவில் இடம் பெற எனக்கு அழைப்பு வரவில்லை. இதனால் தான அந்தக் குழுவில் நான் இடம் பெறவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.5 நாட்கள் பயணமாக இலங்கை சென்று வந்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும்

சென்னை: இலங்கை சென்று வந்த எம்பிக்கள் குழு பிரதமரை சந்திக்கச் சென்றபோது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உடன் அழைத்துச் செல்லப்படவில்லை.டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று வந்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அறிக்கை அளித்ததுஇந்தக் குழுவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் திருமாவளவனும் இடம் பெற்றதாக தகவல்கள் வந்தன.ஆனால்,

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India