clear
clear
Search results for "Mmk" in Oneindia Tamil
நெல்லை: மதுவிலக்கை அமுல்படுத்த கோரி வரும் 7ம் தேதி மாநிலம் முழுவதும் 100 இடங்களில் மதுக்கடைகள் முன்பு மறியல் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் இடம், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் பொதுமக்கள்,

சங்கரன்கோவில்: திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தெரிவித்தார். சங்கரன்கோவில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறுகையில், 'இடைத்தேர்தல் என்பது கேலிக்கூத்தாக மாறிவிட்டது. இடைத்தேர்தலுக்கு முன்பாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட முதல்வர் கருணாநிதி

புதுக்கோட்டை: தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் காரை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் ப.சிதம்பரம், ஆலங்குடி வட்டங்கச்சேரி என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.கூட்டத்திற்கு திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ்

சென்னை: அதிமுக வேட்பாளர் மாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.தீவுத் திடலில் நடைபெறும் அக்கூட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை வகிக்கிறார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர்

திருச்சி: திருச்சி அண்ணா சிலை அருகே தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற மூவேந்தர் முன்னேற்றக் கழக துணைத் தலைவர் கேப்டன் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை: தமிழகம் முன்னேறப்பாதையில் செல்ல தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று மூமுக நிறுவனர் டாக்டர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை: முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றபோது கைது செய்யப்பட்ட மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும்.

நாகப்பட்டிணம்: மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்ட விஷயத்தில் போலீசார் நாடகமாடுவதாக மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் குற்றம் சாட்டியுள்ளார்.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!