Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: Model
அழகியின் முகத்தை அலங்கோலமாக்கிய ஷில்பாவின் அழகு நிலையம்டேராடூனைச் சேர்ந்த இளம் நடிகை மற்றும் மாடல் அழகியின் முகத்தை அலங்கோலமாக்கியுள்ளது நடிகை ஷில்பா ஷெட்டியின் அயோசிஸ் அழகு நிலையம்.இதையடுத்து ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அந்த மாடல் அழகி.பாதிக்கப்பட்ட அந்த அழகியின் பெயர் கெளரி கான். டேராடூனைச் சேர்ந்தவர். இளம் நடிகை மற்றும் மாடல் அழகி.22

சிங்கள நடிகை, மாடல் அழகி, டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் பெர்னாண்டஸ், இந்திய சினிமாவுக்கு வந்துள்ளார். பாலிவுட்டுக்குள் நுழைந்துள்ள ஜாக்குலின், அமிதாப் பச்சனுடன் அலாதின் படத்தில் நடித்துள்ளார்.டிவி தொகுப்பாளினியாக இருந்து, அரசியல் செய்திகளைத் தரும் நிருபராக மாறி பின்னர் மாடலிங்கில் புகுந்தவர் ஜாக்குலின். இலங்கையின் அழகிகளில் ஒருவர். இப்போது இந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது சிறு

பிரபல பிளேபாய் மாடல் அழகியும், முன்னாள் பாப் பாடகரின் மகள் ஒருவரும், டாய்லெட்டுக்குள் கட்டிப் புரண்டு சண்டை போட்டுள்ளனர். 23 வயதாகும் அழகி மேக்ஸின் ஹார்ட்கேஸில். இவர் முன்னாள் பாப் பாடகர் பால் என்பவரின் மகள் ஆவார். அதேபோல பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பிரபலமானவர் லூயிஸ் குளோவர்.குளோவரின் கணவருடன், மேக்ஸினுக்கு ரகசிய காதல் இருப்பதாக

இந்தியாவின் முன்னணி மாடலும் நடிகையுமான லிசா ரேவுக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. இத் தகவலை அவரே தனது பிளாக்கில் தெரிவி்த்துள்ளார்.இந்தியத் தந்தைககும் போலந்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவரான லிசா ரே, முன்னணி மாடல் ஆவார். பாம்பே டையி்ங் விளம்பரம் மூலம் பிரபலமான இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட தீபா மேத்தாவின் வாட்டர் படத்தில்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐ.நா. சபை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 'மாதிரி காவல் நிலையம்', மற்ற எல்லா சாதாரண காவல் நிலையங்களைப் போலவே செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் போர்டு மட்டும் 'யு.என்.டி.பி. மாதிரி காவல் நிலையம்' என்ற விளம்பரத்தைத் தாங்கி நிற்கிறது.விழுப்புரம் மேற்கு காவல் நிலையமும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்

மேகான் பாக்ஸின் பெருமைப் பெட்டியில் இன்னும் ஒன்று புதிதாக சேர்ந்துள்ளது. அது 2009ம் ஆண்டின் மிகவும் பொறாமைக்குரிய உடலமைப்பைக் கொண்டவர் என்பதுதான்.ஹீட் என்ற இதழ் இந்த கணக்கெடுப்பை எடுத்து வெளியிட்டுள்ளது.அதில், 2009ம் ஆண்டில் அனைவராலும் மிகவும் பொறாமைப்படும்படியான உடலமைப்பைக் கொண்ட பெண்களில் மேகான் பாக்ஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளாராம்.இதுகுறித்து ஹீட் இதழின் ஆசிரியர் ஜூலியன் லின்லே கூறுகையில், ஆண்கள்

எப்எச்எம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் செக்ஸியான பெண் வரிசையில் 2வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஹாலிவுட் நடிகை மேகான் பாக்ஸ்.கடந்த ஆண்டு நடந்த கருத்துக் கணிப்பிலும் மேகான்தான் முதலிடத்தைப் பிடித்தார். ஒருவர் தொடர்ந்து இருமுறை இந்த பெருமையைப் பெறுவது இது 2வது முறையாகும். முன்பு ஜெனீபர் லோபஸ் 2001, 2002 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து

மிகக் குறுகிய காலத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாகவும் சிறு வேடங்களிலும் 'நடித்து' முடித்துவிட்டவர் சோனா. சமீபத்தில் ரஜினியின் குசேலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகக் கூட நடித்தார்.மிருகம் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியும், பிரஸ் மீட்களில் காட்டும் கவர்ச்சியும் கோலிவுட்டை கலங்கடித்தவை.இந் நிலையில் அவர் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு யுனீக்

மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஏர் என ஏகப்பட்ட அழகிப் பட்டங்கள், கை நிறைய விளம்பரப் படங்கள். இத்தனையையும் தாண்டி ஒரு பாடகியாகவும் படு பிசியாக இருக்கிறார் அம்ருதா பட்கி.ஒல்லிக் குச்சி உடம்புக்காரியான பட்கி, 2006ம் ஆண்டு மிஸ் எர்த் ஏர் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் மிஸ் இந்தியா எர்த் பட்டத்தையும் பெற்றார்.நல்லி சில்க்ஸ், குமரன்

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாத காலத்துக்குள் இந்தியாவில் கார் விற்பனையில் 22 சதவீதம் உயர்வு கண்ட ஒரே நிறுவனம் ஸ்கோடா தான். அந்நிறுவனத்தின் பேபியா மாடல் கார்களுக்கு இந்திய கார் சந்தையில் சூப்பர் வரவேற்பு கிடைத்தது.அமோக விற்பனை காரணமாக ஸ்கோடா நிறுவனம் பேபியாவில் மேலும் மூன்று மாடல்களை தயாரித்து இந்தியாவில் விற்க திட்டமிட்டுள்ளது. அதில்

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India