டெல்லி: நடிகை மோனிகா பேடி எனது மனைவி என்று தாதா அபு சலீம், டெல்லி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
தாதா அபு சலீம் விவகாரம், போலி பாஸ்போர்ட் பஞ்சாயத்து ஆகியவற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்துள்ள மோனிகா பேடி மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார்.
வழக்கில் சிக்கி சிறையில் இருந்த காலம் இருண்டது.
போபால்:போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நடிகை மோனிகாபேடி இன்று விடுதலை செய்யப்பட்டார்.
டெல்லி:போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ரகசியக் காமரா மூலம் ஆபாச கோலத்தில் எடுக்கப்பட்ட மோனிகா பேடியின் புகைப்படங்களை டிவிகளில் ஒளிபரப்ப கூடாது என உத்தரவு பிறப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.