நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன் இயக்கம்: ரோலண்ட் எமிரிக் தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம்
தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு சினிமாப் பஞ்சம் வந்து நீண்ட காலமாகி விட்டது என்று கூறும் வகையில், இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் வெளியாகின்றன. அந்த மூன்றுமே 2ம் நிலை நடிகர்களின் படங்கள்தான். சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் எதுவும் இந்தத் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை.ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை ஆகிய மூன்று படங்கள் மட்டுமே
சென்னை: இனிமேல் டிரைவர், கண்டக்டருக்குப் பிடித்த படத்தை (நமக்குப் பிடித்துத் தொலைக்காத) பார்த்தாக வேண்டிய கட்டாயமில்லை. அதற்குப் பதில் சாட்டிலைட் மூலமாக பஸ்களில் திரைப்படங்களை ஒளிபரப்பப் போகிறார்கள்.தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்கள், மற்றும் சொகுசு பஸ்களில் சினிமா படங்கள், மற்றும் நிகழ்ச்சிகள் இதற்கு முன்பு வீடியோ டெக் மூலமாகவும், பின்னர் சி.டி. மூலமும் ஒளிபரப்பப்பட்டன.ஆனால் டிரைவர்களும்,
புதுப் படங்களைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளாராம் விஜயலட்சுமி. கையில் இருக்கும் படங்களில் மட்டுமே நடித்து வரும் அவர் புதிய படங்களுக்கு ஸாரி சொல்லி வருகிறாராம்.சென்னை 28 படம் மூலம் ஹிட் ஆன விஜயலட்சுமி தொடர்ந்து அஞ்சாதே படம் மூலம் மெகா ஹிட் ஆனார். தற்போது ரஜினியின் சுல்தான் தி வாரியர், ஜெய்யுடன் அதே நேரம் அதே இடம், கற்றது
மிஸ் வேர்ல்ட் பட்டத்தை மயிரிழையில் தவற விட்டு இப்போது பாலிவுட்டுக்குள் புகுந்துள்ள பார்வதி ஓமனக் குட்டன் உதைத்த உதையால் ஒரு ஸ்டண்ட் மேன் துடித்துப் போய் விட்டாராம்.யுனைட்டெட் சிக்ஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் பார்வதி. ஆக்ஷன் படம் இது. பார்வதிக்கும் ஆக்ஷன் காட்சிகளை வைத்துள்ளனர்.சண்டைக் காட்சிகளில் படு உற்சாகமாக நடித்து வருகிறார் பார்வதி. கால்களால்
டோரன்டோ: ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு இலங்கை அரசுக்கு போர் பலமும், ஆன்ம பலமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் இணைந்தால் அவருடைய படங்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்று கனடா தமிழ் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஏற்கனவே கனடா படைப்பாளிகள் கழகமும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் கனடா தமிழ் சங்கமும் விஜய்யை எச்சரித்துள்ளது.இதுகுறித்து
கொழும்பு: நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களுக்கு விடுதலைப் புலிகள் நிதியுதவி செய்துள்ளனர். அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோருக்கும் விடுதலைப் புலிகள் பெரும் பணத்தைக் கொடுத்துள்ளனர் என்று இலங்கை மறு சீரமைப்பு மற்றும் இயற்கைப் பேரிடர் நிவாரணத் துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன்
தமிழ் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிக்க அரசுக்கு உரிமை உண்டு என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் அதன் இணைச் செயலாளர் புகழேந்தி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 2006ம் ஆண்டில்
கோலாலம்பூர்: மலேசிய டிவிகளில் தெலுங்கு மொழி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை அதிக அளவில் ஒளிபரப்ப வேண்டும் என மலேசிய தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினரின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். இதில் தமிழர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் ஆகும். இவர்கள் தவிர சீக்கியர்கள் சுமார் 1 லட்சம் பேர் உள்ளனர். தெலுங்கு
சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட சங்க அரங்கில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இஸ்ரேல் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.மும்பையில் உள்ள இஸ்ரேல் துணை தூதரகமும் , இந்திய-இஸ்ரேல் நட்பு சங்கம், சென்னை திரைப்பட சங்கம் மற்றும் இந்தியன் சினி அப்பிரிஷியேசன் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.விழாவின் முதல் நாளில், அதாவது